மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு: விநாடிக்கு 65,000 கனஅடியாக அதிகரிப்பு

English

மேட்​டூர் / தரு​மபுரி: மேட்​டூர் அணையி​லிருந்து காவிரி​யில் விநாடிக்கு 65,000 கனஅடி தண்​ணீர் திறக்​கப்​பட்​டுள்​ளது. காவிரி நீர்ப்​பிடிப்​புப் பகு​தி​களில் பெய்து வரும் கனமழை​யாலும், கர்​நாடக அணை​களான கேஆர்​எஸ், கபினி அணை​களி​லிருந்து உபரி நீர் திறக்​கப்​பட்டு வரு​வ​தா​லும் மேட்​டூர் அணைக்கு நீர்​வரத்து அதி​கரித்து வரு​கிறது. அணைக்கு நேற்று முன்​தினம் மாலை 45,000 கனஅடி​யாக​வும், இரவு 55,000 கனஅடி​யாக​வும் இருந்த நீர்​வரத்து நேற்று மதி​யம் 65,000 கனஅடி​யாக அதி​கரித்​துள்​ளது. அணை ஏற்​கெனவே நிரம்பி விட்​ட​தால், அணைக்கு வரும் தண்​ணீர் முழு​வதும் திறக்​கப்​படு​கிறது. அணை மற்​றும் சுரங்க மின் நிலை​யம் வழி​யாக 22,500 கனஅடி,

16 கண் மதகு​கள் வழி​யாக 42,500 கனஅடி என மொத்​தம் 65,000 கனஅடி தண்​ணீர் காவிரி​யில் திறக்​கப்​பட்டு வரு​கிறது. கால்​வாய் பாசனத்​துக்கு விநாடிக்கு 500 கனஅடி திறக்​கப்​படு​கிறது.


Tamil

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு: விநாடிக்கு 65,000 கனஅடியாக அதிகரிப்பு

மேட்​டூர் / தரு​மபுரி: மேட்​டூர் அணையி​லிருந்து காவிரி​யில் விநாடிக்கு 65,000 கனஅடி தண்​ணீர் திறக்​கப்​பட்​டுள்​ளது. காவிரி நீர்ப்​பிடிப்​புப் பகு​தி​களில் பெய்து வரும் கனமழை​யாலும், கர்​நாடக அணை​களான கேஆர்​எஸ், கபினி அணை​களி​லிருந்து உபரி நீர் திறக்​கப்​பட்டு வரு​வ​தா​லும் மேட்​டூர் அணைக்கு நீர்​வரத்து அதி​கரித்து வரு​கிறது.

அணைக்கு நேற்று முன்​தினம் மாலை 45,000 கனஅடி​யாக​வும், இரவு 55,000 கனஅடி​யாக​வும் இருந்த நீர்​வரத்து நேற்று மதி​யம் 65,000 கனஅடி​யாக அதி​கரித்​துள்​ளது. அணை ஏற்​கெனவே நிரம்பி விட்​ட​தால், அணைக்கு வரும் தண்​ணீர் முழு​வதும் திறக்​கப்​படு​கிறது. அணை மற்​றும் சுரங்க மின் நிலை​யம் வழி​யாக 22,500 கனஅடி, 16 கண் மதகு​கள் வழி​யாக 42,500 கனஅடி என மொத்​தம் 65,000 கனஅடி தண்​ணீர் காவிரி​யில் திறக்​கப்​பட்டு வரு​கிறது. கால்​வாய் பாசனத்​துக்கு விநாடிக்கு 500 கனஅடி திறக்​கப்​படு​கிறது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

TN weather Report: சென்னையில் மழை, 3 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங், ”மோந்தா” புயல் அப்டேட் – ABP Tamil

கேரளாவுக்கு உலக வங்கி ரூ.2,500 கோடி கடன்