சென்னையில் இன்று பள்ளிகள் செயல்படும்

English

Chennai: It has been announced that schools in Chennai will operate today (Oct. 25) to compensate for the holiday given the day after the Diwali festival. Diwali was celebrated on the 20th (Monday). To accommodate teachers and students traveling to and from their hometowns during the Diwali break, all educational institutions, including schools and colleges, were given a one-day holiday on Oct. 21 (Tuesday).


Tanglish

Chennai: Deepavali pandigaikku marunaal alikkappatta vidumuraiyai eeduseyyum vagaiyil Chennaiyil indru (Oct. 25) pallikal seyalpadum ena arivikkappattulladhu. Deepavali pandigai kadanda 20-am thethi (thingal) kondadappattadhu. Deepavali vidumuraiyil sontha oorgalukku sendru thirumbum aasiriyargal, maanavargalin vasathikkaga, Oct. 21-am thethi (sevvai) orunaal mattum palli, kalloorigal ullitta anaiththu kalvi niruvanangalkkum vidumurai arivikkappattadhu. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

சென்னை: தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் சென்னையில் இன்று (அக். 25) பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை கடந்த 20-ம் தேதி (திங்கள்)கொண்டாடப்பட்டது. தீபாவளி விடுமுறையில் சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பும் ஆசிரியர்கள், மாணவர்களின் வசதிக்காக, அக்.21-ம் தேதி (செவ்வாய்) ஒருநாள் மட்டும் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.


Tamil

சென்னையில் இன்று பள்ளிகள் செயல்படும்

சென்னை: தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் சென்னையில் இன்று (அக். 25) பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை கடந்த 20-ம் தேதி (திங்கள்)கொண்டாடப்பட்டது.

தீபாவளி விடுமுறையில் சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பும் ஆசிரியர்கள், மாணவர்களின் வசதிக்காக, அக்.21-ம் தேதி (செவ்வாய்) ஒருநாள் மட்டும் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையில் யாரும் நெருக்கடி அளிக்க முடியாது: மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் திட்டவட்டம்

சிட்னியில் இன்று கடைசி ஒருநாள் போட்டி: சாதனை படைக்கும் முனைப்பில் ஆஸி – ஆறுதல் வெற்றியை பெறுமா இந்தியா?