தமிழகத்தில் புதிதாக 300 சுற்றுலா மையங்கள்: அமைச்சர் ராஜேந்திரன் தகவல்

English

விழுப்புரம்: விழுப்​புரம் மாவட்​டத்தில் உள்ள செஞ்சிக்​கோட்டையை சுற்றுலாத் துறை அமைச்​சர் ராஜேந்​திரன் நேற்று ஆய்வு செய்தார். பின்​னர் அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: தமிழகத்​தில் சுற்​றுலாத் துறைக்கு கொள்​கையை உரு​வாக்​கி, 300-க்​கும் மேற்​பட்ட புதிய சுற்​றுலா மையங்​களை உரு​வாக்​க​வும், அதன் மூலம் சர்​வ​தேச சுற்​றுலா மைய​மாக தமிழகத்தை உயர்த்​த​வும் நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது. செஞ்​சிக்​கோட்​டைக்கு சுற்​றுலாப் பயணி​கள் அதி​கம் வரு​வ​தால், ​கோட்​டை​யின் அடி​வாரம் மற்​றும் முக்​கியப் பகு​தி​களில் கூடு​தலாக குடிநீர், மின் விளக்​கு, இருக்​கை, கழிப்​பறை உள்​ளிட்ட அடிப்​படை வசதி​களை செய்து கொடுக்​கப்​படும். இவ்​வாறு அவர் கூறினார்.


Tamil

தமிழகத்தில் புதிதாக 300 சுற்றுலா மையங்கள்: அமைச்சர் ராஜேந்திரன் தகவல்

விழுப்புரம்: விழுப்​புரம் மாவட்​டத்தில் உள்ள செஞ்சிக்​கோட்டையை சுற்றுலாத் துறை அமைச்​சர் ராஜேந்​திரன் நேற்று ஆய்வு செய்தார். பின்​னர் அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: தமிழகத்​தில் சுற்​றுலாத் துறைக்கு கொள்​கையை உரு​வாக்​கி, 300-க்​கும் மேற்​பட்ட புதிய சுற்​றுலா மையங்​களை உரு​வாக்​க​வும், அதன் மூலம் சர்​வ​தேச சுற்​றுலா மைய​மாக தமிழகத்தை உயர்த்​த​வும் நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது.

செஞ்​சிக்​கோட்​டைக்கு சுற்​றுலாப் பயணி​கள் அதி​கம் வரு​வ​தால், ​கோட்​டை​யின் அடி​வாரம் மற்​றும் முக்​கியப் பகு​தி​களில் கூடு​தலாக குடிநீர், மின் விளக்​கு, இருக்​கை, கழிப்​பறை உள்​ளிட்ட அடிப்​படை வசதி​களை செய்து கொடுக்​கப்​படும். இவ்​வாறு அவர் கூறினார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

பழனிசாமியை தோளில் தூக்க மாட்டார் விஜய் – டிடிவி தினகரன் திட்டவட்டம்

வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையில் யாரும் நெருக்கடி அளிக்க முடியாது: மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் திட்டவட்டம்