திருப்பத்தூரில் உள்ள மணிமண்டபத்தில் மருது சகோதரர்கள் சிலைகளுக்கு அமைச்சர்கள் மரியாதை

English

Tirupathur: On the occasion of the Marudu Brothers Memorial Day, ministers paid tribute by garlanding the statues of the Marudu Brothers in Tirupathur. The government event for the Marudu Brothers Memorial Day was held at the Manimandapam in Tirupathur, Sivagangai district. District Collector K. Porkodi hoisted the national flag and paid respects by garlanding the statues of the Marudu Brothers. Following this, ministers I. Periyasamy, K.R. Periyakaruppan, R.S. Rajakannappan, Palanivel Thiagarajan, S.V. Meyyanathan, and T.R.B. Raja also paid tribute by garlanding the statues of the Marudu Brothers.


Tanglish

Thiruppathur: Maruthu sagotharargal ninaivu dhinaththaiyotti Thiruppathuril ulla avargalathu silaigalukku amaichargal maalai aniviththu mariyaadhai seluththinar. Sivagangai maavattam Thiruppathuril ulla manimandapathil Maruthu sagotharargal ninaivudhinam arasu nigazhchiyaga nadaiperraathu. Maavatta aatchiyar Kaa.Porkodi desiyak kodiyaai yettri vaiththu, Maruthu sagotharargal silaigalukku maalai aniviththu mariyaadhai seluththinaar. Thodarnthu, amaichargal I.PeriyaSaami, K.A.R. Periya Karuppan, R.S. Rajagannappan, Pazhanivel Thiagarajan, Siva.Vee.Meyyanathan, T.R.P. Raja aghiyor Maruthu sagotharargal silaigalukku maalai aniviththu mariyaadhai seluththinar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

திருப்பத்தூர்: மருது சகோ​தரர்​கள் நினைவு தினத்​தையொட்டி திருப்​பத்​தூரில் உள்ள அவர்​களது சிலைகளுக்கு அமைச்​சர்​கள் மாலை அணி​வித்து மரி​யாதை செலுத்​தினர். சிவகங்கை மாவட்​டம் திருப்​பத்​தூரில் உள்ள மணிமண்​டபத்​தில் மருது சகோ​தரர்​கள் நினைவுதினம் அரசு நிகழ்ச்​சி​யாக நடை​பெற்​றது. மாவட்ட ஆட்​சி​யர் கா.பொற்​கொடி தேசி​யக் கொடியை ஏற்றி வைத்​து, மருது சகோ​தரர்​கள் சிலைகளுக்கு மாலை அணி​வித்து மரி​யாதை செலுத்​தி​னார். தொடர்ந்​து, அமைச்​சர்​கள் ஐ.பெரிய​சாமி, கே.ஆர்​.பெரிய கருப்​பன், ஆர்​.எஸ்​.​ராஜகண்​ணப்​பன், பழனிவேல் தியாக​ராஜன், சிவ.வீ.மெய்​ய​நாதன், டி.ஆர்​.பி.​ராஜா ஆகியோர் மருது சகோ​தரர்​கள் சிலைகளுக்கு மாலை அணி​வித்து மரி​யாதை செலுத்​தினர்.


Tamil

திருப்பத்தூரில் உள்ள மணிமண்டபத்தில் மருது சகோதரர்கள் சிலைகளுக்கு அமைச்சர்கள் மரியாதை

திருப்பத்தூர்: மருது சகோ​தரர்​கள் நினைவு தினத்​தையொட்டி திருப்​பத்​தூரில் உள்ள அவர்​களது சிலைகளுக்கு அமைச்​சர்​கள் மாலை அணி​வித்து மரி​யாதை செலுத்​தினர். சிவகங்கை மாவட்​டம் திருப்​பத்​தூரில் உள்ள மணிமண்​டபத்​தில் மருது சகோ​தரர்​கள் நினைவுதினம் அரசு நிகழ்ச்​சி​யாக நடை​பெற்​றது.

மாவட்ட ஆட்​சி​யர் கா.பொற்​கொடி தேசி​யக் கொடியை ஏற்றி வைத்​து, மருது சகோ​தரர்​கள் சிலைகளுக்கு மாலை அணி​வித்து மரி​யாதை செலுத்​தி​னார். தொடர்ந்​து, அமைச்​சர்​கள் ஐ.பெரிய​சாமி, கே.ஆர்​.பெரிய கருப்​பன், ஆர்​.எஸ்​.​ராஜகண்​ணப்​பன், பழனிவேல் தியாக​ராஜன், சிவ.வீ.மெய்​ய​நாதன், டி.ஆர்​.பி.​ராஜா ஆகியோர் மருது சகோ​தரர்​கள் சிலைகளுக்கு மாலை அணி​வித்து மரி​யாதை செலுத்​தினர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

அமைச்சர்கள் எங்களை கேலி செய்கிறார்கள்! – செல்லூர் ராஜு

பழனிசாமியை தோளில் தூக்க மாட்டார் விஜய் – டிடிவி தினகரன் திட்டவட்டம்