பயிர் பாதிப்புகளை ஆய்வு செய்ய வரும் மத்தியக் குழு தமிழக விவசாயிகளுக்கு உதவும்: நயினார் நாகேந்திரன் உறுதி

English

மதுரை: பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் மதுரை விமான நிலை​யத்​தில் செய்​தி​யா ளர்​களிடம் நேற்று கூறியதாவது: நெல் கொள்​முதல் குறித்து எந்த விவ​சா​யி​யும் புகார் செய்​ய​வில்லை என்று துணை முதல்​வர் உதயநிதி கூறுகிறார். யார் மீது புகார் கொடுக்க முடி​யும்? மூட்​டைக்கு ரூ.40 கமிஷன் கேட்​கின்​றனர். தமிழகம் முழு​வதும் விவ​சா​யத்​துக்​காக ரூ.5 ஆயிரம் கோடி செலவு செய்​த​தாக சொல்​கிறார்​கள்.


Tamil

பயிர் பாதிப்புகளை ஆய்வு செய்ய வரும் மத்தியக் குழு தமிழக விவசாயிகளுக்கு உதவும்: நயினார் நாகேந்திரன் உறுதி

மதுரை: பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் மதுரை விமான நிலை​யத்​தில் செய்​தி​யா ளர்​களிடம் நேற்று கூறியதாவது: நெல் கொள்​முதல் குறித்து எந்த விவ​சா​யி​யும் புகார் செய்​ய​வில்லை என்று துணை முதல்​வர் உதயநிதி கூறுகிறார்.

யார் மீது புகார் கொடுக்க முடி​யும்? மூட்​டைக்கு ரூ.40 கமிஷன் கேட்​கின்​றனர். தமிழகம் முழு​வதும் விவ​சா​யத்​துக்​காக ரூ.5 ஆயிரம் கோடி செலவு செய்​த​தாக சொல்​கிறார்​கள்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

அக்டோபர் 28, 29-ம் தேதிகளில் கோவில்பட்டி, தென்காசிக்கு முதல்வர் வருகை

கரூர் சம்பவத்தால் திமுகவுக்கு எந்தப் பாதிப்பும் வராது! – வைகோ