English
தூத்துக்குடி / தென்காசி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் புதிதாக திமுக அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இதன் வளாகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வெண்கல முழு உருவச் சிலை நிறுவப்பட்டுள்ளது. வரும் 28-ம் தேதி மாலை விமானம் மூலமாக மதுரை வருகை தரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கிருந்து சாலை மார்க்கமாக கோவில்பட்டிக்கு வந்து, மாலை 6 மணியளவில் திமுக அலுவலகத்தையும், கருணாநிதியின் சிலையையும் திறந்து வைக்கிறார்.
Tamil
அக்டோபர் 28, 29-ம் தேதிகளில் கோவில்பட்டி, தென்காசிக்கு முதல்வர் வருகை
தூத்துக்குடி / தென்காசி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் புதிதாக திமுக அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இதன் வளாகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வெண்கல முழு உருவச் சிலை நிறுவப்பட்டுள்ளது.
வரும் 28-ம் தேதி மாலை விமானம் மூலமாக மதுரை வருகை தரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கிருந்து சாலை மார்க்கமாக கோவில்பட்டிக்கு வந்து, மாலை 6 மணியளவில் திமுக அலுவலகத்தையும், கருணாநிதியின் சிலையையும் திறந்து வைக்கிறார்.
Click the link above to read the full article on the original website.