English
BBC Verify has discovered a video recorded about one kilometer (0.6 miles) from the office of Iran's Supreme Leader Khamenei at the Leadership House. The Iranian presidential office is also said to be targeted.
Tanglish
Iraan'in uchcha thalaivar Kaamaneyin aluvagamaan LeaderShip Houseilirundhu oru kilometer (0.6 mile) tholaivil padhivaana oru kaanoliyaip BBC Verify kandupidiththulladhu. Iraan athipar aluvagum kurivaikkappattadhaga koorappadugiradhu.
Tamil
இரானின் உச்ச தலைவர் காமனெயியின் அலுவலகமான லீடர்ஷிப் ஹவுஸிலிருந்து ஒரு கிலோமீட்டர் (0.6 மைல்) தொலைவில் பதிவான ஒரு காணொளியை பிபிசி வெரிஃபை கண்டுபிடித்துள்ளது. இரான் அதிபர் அலுவலகமும் குறிவைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.