English
சென்னை: விவசாயிகள் நலனில் தமிழக அரசுக்கு அக்கறை இருந்தால் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: காவிரிப் பாசன மாவட்டங்களில் போதிய அளவில் நெல் கொள்முதல் செய்யப்படாததால் 15 லட்சம் மூட்டைகள் தேங்கிக் கிடப்பதாக ஏற்கெனவே நான் தெரிவித்திருந்தேன். அப்போதே திமுக அரசு நடவடிக்கை எடுத்திருந்தால், விவசாயிகளின் கண்ணீரை தடுத்திருக்க முடியும்.
Tamil
நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்
சென்னை: விவசாயிகள் நலனில் தமிழக அரசுக்கு அக்கறை இருந்தால் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: காவிரிப் பாசன மாவட்டங்களில் போதிய அளவில் நெல் கொள்முதல் செய்யப்படாததால் 15 லட்சம் மூட்டைகள் தேங்கிக் கிடப்பதாக ஏற்கெனவே நான் தெரிவித்திருந்தேன். அப்போதே திமுக அரசு நடவடிக்கை எடுத்திருந்தால், விவசாயிகளின் கண்ணீரை தடுத்திருக்க முடியும்.
Click the link above to read the full article on the original website.