English
Former Director of the Government Intelligence Department, Suresh Sale, has stated that after a 72-hour investigation regarding the matter, the next course of action will be decided by the Criminal Intelligence Department officials.
Tanglish
Arasa pulanaayvu pirivin munnaal panippaalar Suresh Sale thodarbil 72 maninera visaaraNaikku pinnar edukkapadavuLLa aduththakatta nadavadikkai thodarbil kutrap pulanaayvu thinaiykaLa adhikaarigaL theermaanippaargaL enavum avar kuRippittullaR.
Tamil
அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தொடர்பில் 72 மணிநேர விசாரணைக்கு பின்னர் எடுக்கப்படவுள்ள அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தீர்மானிப்பார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.