English
Indian Prime Minister Narendra Modi is undertaking a two-day visit to Israel. During this trip, there is an expectation that an agreement on drones may be signed between the two countries.
Tanglish
Indiyap prathamar Narendra Modi irandu naal Israelukku payanam merkolgirar. Indha payanathin podhu dronegal kurithu iru naadugalidaye oppandham kaiyezhuththaguma endra ethirpaarppum erpatulladhu.
Tamil
இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி இரண்டு நாள் இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின் போது ட்ரோன்கள் குறித்து இரு நாடுகளிடையே ஒப்பந்தம் கையெழுத்தாகுமா என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.