English
Mirpur: The final and third One Day International cricket match between Bangladesh and the West Indies took place in Mirpur yesterday. Batting first, the Bangladesh team scored 296 runs for the loss of 8 wickets in 50 overs. Soumya Sarkar scored 91 runs off 86 balls, including 4 sixes and 7 boundaries, while Saif Hassan scored 80 runs off 72 balls, including 6 sixes and 6 boundaries. The Bangladesh team won the One Day series against the West Indies. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online.
Tanglish
Mirpoor: Vangadesam – Maerku Indiyat Theevugal Anigal Idaiyilana Kadaisi Marrum 3-vadhu Orunal Cricket Potti Mirpooril Netru Nadaiperraathu. Mudhalil Bat Seitha Vangadesa Ani 50 Overgalil 8 Wicketgal Izappukku 296 Rangal Kuviththathu. Saumiya Sarkar 86 Pandhugalil, 4 Sixsergal, 7 Boundarygaludan 91 Rangalum Saif Hasan 72 Pandhugalil, 6 Sixsergal, 6 Boundarygaludan 80 Rangalum Vilasinargal. Tamil Maerku Indiyat Theevugal Ani Udanana Orunal Todarai Venrathu Vangadesam Mirpoor: Vangadesam – Maerku Indiyat Theevugal Anigal Idaiyilana Kadaisi Marrum 3-vadhu Orunal Cricket Potti Mirpooril Netru Nadaiperraathu. Mudhalil Bat Seitha Vangadesa Ani 50 Overgalil 8 Wicketgal Izappukku 296 Rangal Kuviththathu. Saumiya Sarkar 86 Pandhugalil, 4 Sixsergal, 7 Boundarygaludan 91 Rangalum Saif Hasan 72 Pandhugalil, 6 Sixsergal, 6 Boundarygaludan 80 Rangalum Vilasinargal. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal Inaivom Click the link above to read the full article on the original website.
Tamil
English
மிர்பூர்: வங்கதேசம் – மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் இடையிலான கடைசி மற்றும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மிர்பூரில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட் செய்த வங்கதேச அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 296 ரன்கள் குவித்தது. சவுமியா சர்க்கார் 86 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 91 ரன்களும் சைஃப் ஹசன் 72 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 80 ரன்களும் விளாசினர்.
Tamil
மேற்கு இந்தியத் தீவுகள் அணி உடனான ஒருநாள் தொடரை வென்றது வங்கதேசம்
மிர்பூர்: வங்கதேசம் – மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் இடையிலான கடைசி மற்றும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மிர்பூரில் நேற்று நடைபெற்றது.
முதலில் பேட் செய்த வங்கதேச அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 296 ரன்கள் குவித்தது. சவுமியா சர்க்கார் 86 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 91 ரன்களும் சைஃப் ஹசன் 72 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 80 ரன்களும் விளாசினர்.
Click the link above to read the full article on the original website.