English
One thing I don't understand about this playing eleven is why India did not use Kuldeep Yadav in this match. Recently, one thing can be observed about the Indian team - even after winning matches, they keep changing the combination.
Tanglish
Indha playing levanaip patri enakkup puriyadha oru vishayam India yen Kuldeep yaadhavai indha pottiyil payanpaduthavillai enbathu. Sameepakaalamaaga India aniyidam oru vishayaththaip paarka mudigiradhu - pottigalil jeyiththaalum andha combinationai maattrikkonde irukkiraargal.
Tamil
இந்த பிளேயிங் லெவனைப் பற்றி எனக்குப் புரியாத ஒரு விஷயம் இந்தியா ஏன் குல்தீப் யாதவை இந்தப் போட்டியில் பயன்படுத்தவில்லை என்பது. சமீபகாலமாக இந்திய அணியிடம் ஒரு விஷயத்தைப் பார்க்க முடிகிறது – போட்டிகளில் ஜெயித்தாலும் அந்த காம்பினேஷனை மாற்றிக்கொண்டே இருக்கிறார்கள்.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.