English
There is great anticipation for this match as these two teams, who faced each other in the final of the last T20 World Cup, are meeting again in this grand arena.
Tanglish
Kadandha T20 ulagak koppaiyin irudhi pottiyil modhiya ivviru anigalum meendum indha periya arangil modhuvathaal indha pottiyin meedhu perum ethirpaarppu erpatirukkiradhu.
Tamil
கடந்த டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் மோதிய இவ்விரு அணிகளும் மீண்டும் இந்தப் பெரிய அரங்கில் மோதுவதால் இந்தப் போட்டியின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.