English
After about 45 years, a film starring Rajinikanth and Kamal Haasan together is being produced under the direction of Nelson Dilipkumar.
Tanglish
Sumaar 45 aandukalukkuppin Rajini Kanth, Kamal Haasan inainthu nadikkum thiraippadam, Nelson Dileepkumar iyakkaththil thayaragiradhu.
Tamil
சுமார் 45 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி காந்த், கமல் ஹாசன் இணைந்து நடிக்கும் திரைப்படம், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தயாராகிறது.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.