முப்படைகளுக்கு ரூ.79,000 கோடியில் ராணுவ தளவாடம் கொள்முதல்: பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஒப்புதல்

English

New Delhi: The Ministry of Defence has approved the purchase of military equipment worth Rs. 79,000 crore for the three services. Following the Operation Sindhur action, approval is granted immediately for the procurement of military equipment. On August 5, approval was given to purchase equipment worth Rs. 67,000 crore. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let’s connect through Tamil. Click the link above to read the full article on the original website.


Tanglish

English Pudutelli: Ru.79,000 kodi madhippil, muppadaigalukku thevaiyana raanuva thalavaadangkal vaanga paathukaappu amaichchagam opputhal aliththulladhu. Aapareeshan Sinthoor nadavadikkaikkup pin raanuva thalavaada porutkal kolmudhalukku udanukkudan opputhal alikkappadugiradhu. Kadanda Aagast 5-am thethi Ru.67,000 kodiyil thal vaadangkal kolmudhal seiyya opputhal alikkappattadhu. Tamil muppadaigalukku Ru.79,000 kodiyil raanuva thalavaadam kolmudhal: Paathukaappu thurai amaichchagam opputhal Pudutelli: Ru.79,000 kodi madhippil, muppadaigalukku thevaiyana raanuva thalavaadangkal vaanga paathukaappu amaichchagam opputhal aliththulladhu. Aapareeshan Sinthoor nadavadikkaikkup pin raanuva thalavaada porutkal kolmudhalukku udanukkudan opputhal alikkappadugiradhu. Kadanda Aagast 5-am thethi Ru.67,000 kodiyil thal vaadangkal kolmudhal seiyya opputhal alikkappattadhu. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

புதுடெல்லி: ரூ.79,000 கோடி மதிப்​பில், முப்​படைகளுக்கு தேவை​யான ராணுவ தளவாடங்​கள் வாங்க பாது​காப்பு அமைச்​சகம் ஒப்​புதல் அளித்​துள்​ளது. ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்​கைக்​குப் ​பின் ராணுவ தளவாட பொருட்​கள் கொள்​முதலுக்கு உடனுக்​குடன் ஒப்​புதல் அளிக்​கப்​படு​கிறது. கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி ரூ.67,000 கோடி​யில் தள வாட​ங்கள் கொள்​முதல் செய்ய ஒப்​புதல் அளிக்​கப்​பட்​டது.


Tamil

முப்படைகளுக்கு ரூ.79,000 கோடியில் ராணுவ தளவாடம் கொள்முதல்: பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஒப்புதல்

புதுடெல்லி: ரூ.79,000 கோடி மதிப்​பில், முப்​படைகளுக்கு தேவை​யான ராணுவ தளவாடங்​கள் வாங்க பாது​காப்பு அமைச்​சகம் ஒப்​புதல் அளித்​துள்​ளது.

ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்​கைக்​குப் ​பின் ராணுவ தளவாட பொருட்​கள் கொள்​முதலுக்கு உடனுக்​குடன் ஒப்​புதல் அளிக்​கப்​படு​கிறது. கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி ரூ.67,000 கோடி​யில் தள வாட​ங்கள் கொள்​முதல் செய்ய ஒப்​புதல் அளிக்​கப்​பட்​டது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

அடையாற்றை சீரமைக்க ரூ.1,500 கோடி செலவில் திட்டப் பணி

மலேசியாவில் நடைபெறும் ஆசியான் – இந்தியா உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி மூலம் பங்கேற்பு