English
Chennai: In the case of explosives being stored at a house, terrorist Abu Bakr Siddique has been taken to Andhra Pradesh where NIA officials are conducting an investigation. Abu Bakr Siddique is the mastermind behind several terrorist activities that took place in Tamil Nadu. He had been underground for 30 years before being arrested by the Tamil Nadu Anti-Terrorism Squad police in Andhra Pradesh last July and was imprisoned in Puzhal jail. Explosives were also recovered from the house where he was hiding. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online.
Tanglish
English Chennai: Veettil vedi marundhugal padhukki vaitha vivagaaraththil theevira vaathi Abubakkar Siddhikai Aandhiraavukku azhaiththu senru NIA adhikaarigal visaaraṇai nadaththi varugindranar. Tamizhagaththil nigazhndha palveru theevira vaatha seyalgalukku moolaiyaaga seyalpattavar Abubakkar Siddhik. 30 aandugalaga thalaimaraivaaga irundha ivarai Tamizhaga theevira vaatha thadupu pirivu police saar kadandha Julyil Aandhiraavil kaithu seythu puzhal siraiyil adaiththanar. Avar padhungi irundha veettil vediporutkalum kandetukkappattana. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.
Tamil
English
சென்னை: வீட்டில் வெடி மருந்துகள் பதுக்கி வைத்த விவகாரத்தில் தீவிரவாதி அபுபக்கர் சித்திக்கை ஆந்திராவுக்கு அழைத்துச் சென்று என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் நிகழ்ந்த பல்வேறு தீவிரவாதச் செயல்களுக்கு மூளையாக செயல்பட்டவர் அபுபக்கர் சித்திக். 30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த இவரை தமிழக தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸார் கடந்த ஜூலையில் ஆந்திராவில் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். அவர் பதுங்கி இருந்த வீட்டில் வெடிபொருட்களும் கண்டெடுக்கப்பட்டன.
Tamil
வீட்டில் வெடி மருந்துகள் பதுக்கிய விவகாரம்: ஆந்திராவுக்கு அழைத்துச் சென்று அபுபக்கர் சித்திக்கிடம் என்ஐஏ விசாரணை
சென்னை: வீட்டில் வெடி மருந்துகள் பதுக்கி வைத்த விவகாரத்தில் தீவிரவாதி அபுபக்கர் சித்திக்கை ஆந்திராவுக்கு அழைத்துச் சென்று என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் நிகழ்ந்த பல்வேறு தீவிரவாதச் செயல்களுக்கு மூளையாக செயல்பட்டவர் அபுபக்கர் சித்திக்.
30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த இவரை தமிழக தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸார் கடந்த ஜூலையில் ஆந்திராவில் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். அவர் பதுங்கி இருந்த வீட்டில் வெடிபொருட்களும் கண்டெடுக்கப்பட்டன.
Click the link above to read the full article on the original website.