டெல்டா மாவட்டங்களில் 20 லட்சம் டன் நெல் வீணாகும் அவலம்: மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கண்டனம் 

English

Chennai: Central Minister L. Murugan has condemned the situation where 2 million tons of paddy in the Delta districts are getting soaked and wasted due to the failure to procure paddy before the monsoon. In his statement regarding this, he said: In the Delta districts including Thanjavur, Thiruvarur, and Nagapattinam, 650,000 acres were cultivated with Kuruvai season paddy this year. Of the harvested paddy brought to procurement centers, only 40 percent has been procured.


Tanglish

English Chennai: Paruvamazhaikku munnadhaga Nellai kolmuthal seyyadhadhala, Delta maavattangalil 20 laksham ton nel mazhaiyil nanainthu veenagum nilai erpatthulladhaga madhthiya amaichar L.Murugan kandanam theriviththullaar. Ithukkuriththu avar veliyittulla arikkai: Thanjai, Thiruvarur, Nagai ulliththa Delta maavattangalil, nadappaandu 6.50 laksham ekkaril kuruvaip paruva nel saagupadi nadandhulladhu. Nel aruvadai seyyappattu kolmuthal nilaiyangalukkku kondu sellappatta nellil, 40 sathaveedham mattume kolmuthal seyyappattulladhu. Tamil Delta maavattangalil 20 laksham ton nel veenagum avalam: Madhthiya inai amaichar L.Murugan kandanam Chennai: Paruvamazhaikku munnadhaga Nellai kolmuthal seyyadhadhala, Delta maavattangalil 20 laksham ton nel mazhaiyil nanainthu veenagum nilai erpatthulladhaga madhthiya amaichar L.Murugan kandanam theriviththullaar. Ithukkuriththu avar veliyittulla arikkai: Thanjai, Thiruvarur, Nagai ulliththa Delta maavattangalil, nadappaandu 6.50 laksham ekkaril kuruvaip paruva nel saagupadi nadandhulladhu. Nel aruvadai seyyappattu kolmuthal nilaiyangalukkku kondu sellappatta nellil, 40 sathaveedham mattume kolmuthal seyyappattulladhu. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

சென்னை: பருவமழைக்கு முன்னதாக நெல்லை கொள்முதல் செய்யாததால், டெல்டா மாவட்டங்களில் 20 லட்சம் டன் நெல் மழையில் நனைந்து வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், நடப்பாண்டு 6.50 லட்சம் ஏக்கரில் குறுவைப் பருவ நெல் சாகுபடி நடந்துள்ளது. நெல் அறுவடை செய்யப்பட்டு கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட நெல்லில், 40 சதவீதம் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.


Tamil

டெல்டா மாவட்டங்களில் 20 லட்சம் டன் நெல் வீணாகும் அவலம்: மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கண்டனம் 

சென்னை: பருவமழைக்கு முன்னதாக நெல்லை கொள்முதல் செய்யாததால், டெல்டா மாவட்டங்களில் 20 லட்சம் டன் நெல் மழையில் நனைந்து வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், நடப்பாண்டு 6.50 லட்சம் ஏக்கரில் குறுவைப் பருவ நெல் சாகுபடி நடந்துள்ளது. நெல் அறுவடை செய்யப்பட்டு கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட நெல்லில், 40 சதவீதம் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

புதிய காற்றழுத்தம்: 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

நவ.7-ம் தேதி மதிமுக நிர்வாக குழுக் கூட்டம்: வைகோ அறிவிப்பு