English
Millions of Muslims around the world do a common thing during the month of Ramadan when the sun sets. They break their fast by eating dates.
Tanglish
Ulagengilum ulla pala kodi islaamiyargal inda Ramalaan maadhathil sooriyan maariyumpodhu oru pothuvaana vishayaththaich seivaargal. Adhu peerichampazhaiyai undu nonbu thirappadhaagum.
Tamil
உலகெங்கிலும் உள்ள பல கோடி இஸ்லாமியர்கள் இந்த ரமலான் மாதத்தில் சூரியன் மறையும்போது ஒரு பொதுவான விஷயத்தைச் செய்வார்கள். அது பேரீச்சம்பழத்தை உண்டு நோன்பு திறப்பதாகும்.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.