English
Karur: Following the Supreme Court order, a CBI letter has been submitted in the district court regarding the Karur stampede case. On September 26, 41 people lost their lives in a stampede during a campaign meeting in Velusamipuram, Karur district. The Karur city police initially investigated the case, and on October 3, the High Court ordered the formation of a special investigation team. The special investigation team began its inquiry on October 5, and on October 13, the Supreme Court ordered the case to be transferred to the CBI.
Tanglish
Karur: Ucha neethimandra uththaravai thodarnthu, Karur koottu nerisal sambava vazhakkil maavatta neethimandratthil CBI kaditham opadaikkappattulladhu. Karur maavattam Velusaamipurathil kadanda Sep.26-am thethi nadandha thavega pirachchara koottu nerisalil sikki 41 per uyirilandhanar. Indha vazhakkai Karur nagara polisaar visaariththa nilaiyil, uyar neethimandram Ak.3-am thethi sirappu pulanaayvuk kuzhu amaiththu uththaravittadhu. Ak.5-am thethi mudhal sirappu pulanaayvuk kuzhu visaaraṇai nadathi vantha nilaiyil, ucha neethimandram Ak.13-am thethi indha vazhakkai CBI-kku maatri uththaravittadhu. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.
Tamil
English
கரூர்: உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, கரூர் கூட்ட நெரிசல் சம்பவ வழக்கில் மாவட்ட நீதிமன்றத்தில் சிபிஐ கடிதம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்.26-ம் தேதி நடந்த தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை கரூர் நகர போலீஸார் விசாரித்த நிலையில், உயர் நீதிமன்றம் அக்.3-ம் தேதி சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து உத்தரவிட்டது. அக்.5-ம் தேதி முதல் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வந்த நிலையில், உச்ச நீதிமன்றம் அக்.13-ம் தேதி இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது.
Tamil
கரூர் நெரிசல் சம்பவம்: நீதிமன்றத்தில் சிபிஐ கடிதம் ஒப்படைப்பு
கரூர்: உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, கரூர் கூட்ட நெரிசல் சம்பவ வழக்கில் மாவட்ட நீதிமன்றத்தில் சிபிஐ கடிதம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்.26-ம் தேதி நடந்த தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை கரூர் நகர போலீஸார் விசாரித்த நிலையில், உயர் நீதிமன்றம் அக்.3-ம் தேதி சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து உத்தரவிட்டது. அக்.5-ம் தேதி முதல் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வந்த நிலையில், உச்ச நீதிமன்றம் அக்.13-ம் தேதி இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது.
Click the link above to read the full article on the original website.