சேத்தூர்: தலைமை ஆசிரியர் இடைநீக்கத்தை கண்டித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் மறுப்பு

English

Rajapalayam: Parents protested by refusing to send their children to school, condemning the request to lay paver blocks in the Rajapalayam Sethur primary school campus and the suspension of the headmaster. The Panchayat Union primary school in Sethur Kamarajar Nagar near Rajapalayam has five teachers including the headmaster and 116 students. The Anganwadi center operates in a separate building within the school campus. Last year, the school grounds were filled with soil because rainwater used to accumulate like a pond during the rainy season.


Tanglish

Raajapaalayam: Raajapaalayam Seththoor thodakkappalli valaagaththil paver plaak kargal pathikka kooriyum, thalaimai aasiriyarai suspend seythathai kandiththum maanavargalai pallikku anuppa maruthu pettror poraattaththil eedupattanar. Raajapaalayam aruge Seththoor Kaamarajar nagaril ulla ooratchi ondriya thodakkap palliyil thalaimai aasiriyar udpadha 5 aasiriyargalum, 116 maanavargalum ullanar. Palli valaagaththil anganvaadi maiyam thani kattidaththil seyalpadugiradhu. Mazhaikkaalaththil palli valaagaththil mazhainir kulam pol theengiyadhaal kadanda aandu man kondu nirappappattadhu. Tamil Seththoor: Thalaimai aasiriyar idaineekaththai kandiththu maanavargalai pallikku anuppa pettror maruppu Raajapaalayam: Raajapaalayam Seththoor thodakkappalli valaagaththil paver plaak kargal pathikka kooriyum, thalaimai aasiriyarai suspend seythathai kandiththum maanavargalai pallikku anuppa maruthu pettror poraattaththil eedupattanar. Raajapaalayam aruge Seththoor Kaamarajar nagaril ulla ooratchi ondriya thodakkap palliyil thalaimai aasiriyar udpadha 5 aasiriyargalum, 116 maanavargalum ullanar. Palli valaagaththil anganvaadi maiyam thani kattidaththil seyalpadugiradhu. Mazhaikkaalaththil palli valaagaththil mazhainir kulam pol theengiyadhaal kadanda aandu man kondu nirappappattadhu. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

ராஜபாளையம்: ராஜபாளையம் சேத்தூர் தொடக்கப்பள்ளி வளாகத்தில் பேவர் பிளாக் கற்கள் பதிக்க கோரியும், தலைமை ஆசிரியரை சஸ்பெண்ட் செய்ததை கண்டித்தும் மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப மறுத்து பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராஜபாளையம் அருகே சேத்தூர் காமராஜர் நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியர் உட்பட 5 ஆசிரியர்களும், 116 மாணவர்களும் உள்ளனர். பள்ளி வளாகத்தில் அங்கன்வாடி மையம் தனி கட்டிடத்தில் செயல்படுகிறது. மழைக்காலத்தில் பள்ளி வளாகத்தில் மழைநீர் குளம் போல் தேங்கியதால் கடந்த ஆண்டு மண் கொண்டு நிரப்பப்பட்டது.


Tamil

சேத்தூர்: தலைமை ஆசிரியர் இடைநீக்கத்தை கண்டித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் மறுப்பு

ராஜபாளையம்: ராஜபாளையம் சேத்தூர் தொடக்கப்பள்ளி வளாகத்தில் பேவர் பிளாக் கற்கள் பதிக்க கோரியும், தலைமை ஆசிரியரை சஸ்பெண்ட் செய்ததை கண்டித்தும் மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப மறுத்து பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராஜபாளையம் அருகே சேத்தூர் காமராஜர் நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியர் உட்பட 5 ஆசிரியர்களும், 116 மாணவர்களும் உள்ளனர். பள்ளி வளாகத்தில் அங்கன்வாடி மையம் தனி கட்டிடத்தில் செயல்படுகிறது. மழைக்காலத்தில் பள்ளி வளாகத்தில் மழைநீர் குளம் போல் தேங்கியதால் கடந்த ஆண்டு மண் கொண்டு நிரப்பப்பட்டது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

பிஹார் தேர்தல்: என்டிஏ கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார்? – தேஜஸ்வி யாதவ் கேள்வி

நெல் கொள்முதலில் திமுக அரசின் தவறுகள் என்னென்ன? – பட்டியலிட்டு சாடிய முன்னாள் அமைச்சர் காமராஜ்