தேஜஸ்வியை நம்ப முடியாது; மோடி, நிதிஷையே பிஹார் மக்கள் நம்புகின்றனர்: ரவிசங்கர் பிரசாத்

English

பாட்னா: பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தேஜஸ்வி யாதவ் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை என பாஜக எம்பி ரவிசங்கர் பிரசாத் குற்றம்சாட்டினார். மேலும், பிரதமர் மோடி – நிதிஷை பிஹார் மக்கள் நம்புகின்றனர் எனத் தெரிவித்தார். இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசிய ரவிசங்கர் பிரசாத், "தேஜஸ்வி யாதவ் என்ன சொல்கிறார் என்று முதலில் அவருக்குப் புரிகிறதா?. அவரது தந்தைக்கு மாட்டு தீவன ஊழலின் நான்கு வழக்குகளில் 32.5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர் டெல்லியில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளார்.


Tamil

தேஜஸ்வியை நம்ப முடியாது; மோடி, நிதிஷையே பிஹார் மக்கள் நம்புகின்றனர்: ரவிசங்கர் பிரசாத்

பாட்னா: பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தேஜஸ்வி யாதவ் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை என பாஜக எம்பி ரவிசங்கர் பிரசாத் குற்றம்சாட்டினார். மேலும், பிரதமர் மோடி – நிதிஷை பிஹார் மக்கள் நம்புகின்றனர் எனத் தெரிவித்தார்.

இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசிய ரவிசங்கர் பிரசாத், "தேஜஸ்வி யாதவ் என்ன சொல்கிறார் என்று முதலில் அவருக்குப் புரிகிறதா?. அவரது தந்தைக்கு மாட்டு தீவன ஊழலின் நான்கு வழக்குகளில் 32.5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர் டெல்லியில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

ரஷ்யா மீது டிரம்ப் விதித்த புதிய தடைகள் – இந்தியாவுக்கு காத்திருக்கும் சவால்கள் – BBC

பிஹார் தேர்தல்: என்டிஏ கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார்? – தேஜஸ்வி யாதவ் கேள்வி