English
Chennai: Two men from Bihar were arrested in Chennai for cheating Jharkhand youths by promising to book train tickets in advance and then stealing money and mobile phones. The Jharkhand native, Peerbal (23), works at a private company in Chennai. Ahead of the Diwali festival, he was standing at the Central Railway Station on October 13 with a friend, waiting to travel to his hometown. At that time, two youths from another state approached them.
Tanglish
English Chennai: Jharkhand ilaingarkalidam rail ticket munbathivu seithu tharuvadhaga koori panam, cellphone paritha Biharai serntha iruvar Chennaiyil kaithu seithapattanar. Jharkhand maalaithach sernthavar Peerpaal (23). Chennaiyil ulla thaniyaar niruvanam ondril pani seithu varugirar. Ivar, Deepavali pandigaiyai munnittu sontha oor chella nanbar oruvarudan kadanda Oct.13th thethi Central rail nilaiyathil nindru kondirundhar. Appodhu, angu veli maalaithach serntha 2 ilaingarkal vandhullanar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.
Tamil
English
சென்னை: ஜார்க்கண்ட் இளைஞர்களிடம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து தருவதாக கூறி பணம், செல்போன் பறித்த பிஹாரை சேர்ந்த இருவர் சென்னையில் கைது செய்யப்பட்டனர். ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் பீர்பால் (23). சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணி செய்து வருகிறார். இவர், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் செல்ல நண்பர் ஒருவருடன் கடந்த அக்.13ம் தேதி சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வெளி மாநிலத்தைச் சேர்ந்த 2 இளைஞர்கள் வந்துள்ளனர்.
Tamil
சென்னை: ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து தருவதாக ஜார்க்கண்ட் இளைஞர்களிடம் பணம் பறித்த இருவர் கைது
சென்னை: ஜார்க்கண்ட் இளைஞர்களிடம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து தருவதாக கூறி பணம், செல்போன் பறித்த பிஹாரை சேர்ந்த இருவர் சென்னையில் கைது செய்யப்பட்டனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் பீர்பால் (23). சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணி செய்து வருகிறார். இவர், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் செல்ல நண்பர் ஒருவருடன் கடந்த அக்.13ம் தேதி சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வெளி மாநிலத்தைச் சேர்ந்த 2 இளைஞர்கள் வந்துள்ளனர்.
Click the link above to read the full article on the original website.