5 தொகுதிகள் வேண்டும்: ஐயுஎம்எல் தேசிய தலைவர் காதர் மொகிதீன் எதிர்பார்ப்பு

English

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் தங்கள் கட்சிக்கு 5 தொகுதிகள் வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் முகைதீன் தெரிவித்துள்ளார். திருச்சியில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: அக்.26-ம் தேதி சென்னை பெரியார் திடலில் மறைந்த தலைவர் அப்துல்சமது நூற்றாண்டு விழா நடைபெறுகிறது. தமிழகத்தில் உள்ள 8,000 மஹல்லா ஜமாத் நிர்வாகிகள் மாநாடு டிச.28-ம் தேதி கும்பகோணத்தில் நடைபெறம். கேரளா (கேஎம்சிசி) இஸ்லாமிய கலாச்சார அமைப்பு சார்பில், மும்மத திருமணம் 2026-ம் ஆண்டு ஜன.8-ம் தேதி திருச்சியில் நடைபெற உள்ளது.


Tamil

5 தொகுதிகள் வேண்டும்: ஐயுஎம்எல் தேசிய தலைவர் காதர் மொகிதீன் எதிர்பார்ப்பு

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் தங்கள் கட்சிக்கு 5 தொகுதிகள் வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் முகைதீன் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: அக்.26-ம் தேதி சென்னை பெரியார் திடலில் மறைந்த தலைவர் அப்துல்சமது நூற்றாண்டு விழா நடைபெறுகிறது. தமிழகத்தில் உள்ள 8,000 மஹல்லா ஜமாத் நிர்வாகிகள் மாநாடு டிச.28-ம் தேதி கும்பகோணத்தில் நடைபெறம். கேரளா (கேஎம்சிசி) இஸ்லாமிய கலாச்சார அமைப்பு சார்பில், மும்மத திருமணம் 2026-ம் ஆண்டு ஜன.8-ம் தேதி திருச்சியில் நடைபெற உள்ளது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

ஆவின் பால் விநியோக வாகன டெண்டர் விண்ணப்பத்தில் விதிமீறினால் நடவடிக்கை: ஐகோர்ட்டில் அரசு உறுதி

தள்ளிப்போகும் மதுரை புதிய மேயர் நியமனம் – திமுக உட்கட்சி பூசலால் முதல்வர் முடிவு