நாகை கொள்முதல் நிலையங்களில் தேங்கிய நெல் மூட்டைகளை இயக்கம் செய்யும் பணி தீவிரம்!

English

The operation to move the paddy bundles stored at the procurement centers in Nagai district to the storage warehouses has begun and is intensifying. Last year, only 5,000 acres were cultivated with Kuruvai (short-term) paddy in Nagai district. However, this year, since water was released on time (June 12) from Mettur, Kuruvai paddy was cultivated on 110,000 acres, and the harvesting work is currently underway intensively.


Tanglish

Naagai maavattathil kolmuthal nilaiyangalil thengiyulla nel moottagalai saemippuk kidangukku iyakkam seyyum pani thodangi theeviram nadapetru varugiradhu. Naagai maavattathil kadanda aandu 5,000 ekkaril mattum kuruvai saagupadi seyyappatta nilaiyil, nigazhaandu Maettooril irundhu uriya kaalathil (June 12) thanneer thirakkappattadhaal, 1.10 latcham ekkaril kuruvai saagupadi seyyappattu, tharpodhu aruvadai panigal theeviramaaga nadapetru varugiradhu. Naagai kolmuthal nilaiyangalil thengiyulla nel moottagalai iyakkam seyyum pani theeviram! Naagai maavattathil kolmuthal nilaiyangalil thengiyulla nel moottagalai saemippuk kidangukku iyakkam seyyum pani thodangi theeviram nadapetru varugiradhu. Naagai maavattathil kadanda aandu 5,000 ekkaril mattum kuruvai saagupadi seyyappatta nilaiyil, nigazhaandu Maettooril irundhu uriya kaalathil (June 12) thanneer thirakkappattadhaal, 1.10 latcham ekkaril kuruvai saagupadi seyyappattu, tharpodhu aruvadai panigal theeviramaaga nadapetru varugiradhu. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

நாகை மாவட்டத்தில் கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை சேமிப்புக் கிடங்குக்கு இயக்கம் செய்யும் பணி தொடங்கி தீவிரம் நடைபெற்று வருகிறது. நாகை மாவட்டத்தில் கடந்த ஆண்டு 5,000 ஏக்கரில் மட்டும் குறுவை சாகுபடி செய்யப்பட்ட நிலையில், நிகழாண்டு மேட்டூரில் இருந்து உரிய காலத்தில் (ஜூன் 12) தண்ணீர் திறக்கப்பட்டதால், 1.10 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு, தற்போது அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.


Tamil

நாகை கொள்முதல் நிலையங்களில் தேங்கிய நெல் மூட்டைகளை இயக்கம் செய்யும் பணி தீவிரம்!

நாகை மாவட்டத்தில் கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை சேமிப்புக் கிடங்குக்கு இயக்கம் செய்யும் பணி தொடங்கி தீவிரம் நடைபெற்று வருகிறது.

நாகை மாவட்டத்தில் கடந்த ஆண்டு 5,000 ஏக்கரில் மட்டும் குறுவை சாகுபடி செய்யப்பட்ட நிலையில், நிகழாண்டு மேட்டூரில் இருந்து உரிய காலத்தில் (ஜூன் 12) தண்ணீர் திறக்கப்பட்டதால், 1.10 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு, தற்போது அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

திருச்சி எஸ்ஆர்எம் குழும ஹோட்டலை கையகப்படுத்திய தமிழக சுற்றுலா துறை – 30 ஆண்டு குத்தகை நிறைவு

ஆவின் பால் விநியோக வாகன டெண்டர் விண்ணப்பத்தில் விதிமீறினால் நடவடிக்கை: ஐகோர்ட்டில் அரசு உறுதி