திருச்சி எஸ்ஆர்எம் குழும ஹோட்டலை கையகப்படுத்திய தமிழக சுற்றுலா துறை – 30 ஆண்டு குத்தகை நிறைவு

English

Following the conclusion of the 30-year lease period, the Tamil Nadu Tourism Department has taken over the SRM Group hotel in Tiruchirappalli. The SRM Group had leased a 4.74-acre property owned by the Tamil Nadu Tourism Development Corporation on Kajamalai Race Course Road in Tiruchirappalli for 30 years. Since 1994, they have been operating a luxury hotel there with 100 rooms, a swimming pool, and an attached bar. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online.


Tanglish

English 30 aandu kuththagai kaalam mudivukku vandhathai thodarnthu Thiruchchiyil ulla SRM kuzhuuma hotthai Tamizhaga sutrula thurai kaiyakappaduthi ulladhu. Thiruchchi Kaajamalai Reskors saalaivil, Tamilnadu sutrula valarchchi kazhagaththukku sonthamaana 4.74 ekkar parappalavilana idaththai 30 aandugal kuththagai adipadaiyil petra SRM kuzhuumam, angu 100 araigal, neechchal kulam, madhukoodathudan inaindha sogusu viduthiyai (hotel) 1994-am aandu mudhal nadathi vandhathu. Tamil Thiruchchi SRM kuzhuuma hotthai kaiyakappaduthiya Tamizhaga sutrula thurai – 30 aandu kuththagai nirai vu 30 aandu kuththagai kaalam mudivukku vandhathai thodarnthu Thiruchchiyil ulla SRM kuzhuuma hotthai Tamizhaga sutrula thurai kaiyakappaduthi ulladhu. Thiruchchi Kaajamalai Reskors saalaivil, Tamilnadu sutrula valarchchi kazhagaththukku sonthamaana 4.74 ekkar parappalavilana idaththai 30 aandugal kuththagai adipadaiyil petra SRM kuzhuumam, angu 100 araigal, neechchal kulam, madhukoodathudan inaindha sogusu viduthiyai (hotel) 1994-am aandu mudhal nadathi vandhathu. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

30 ஆண்டு குத்தகை காலம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து திருச்சியில் உள்ள எஸ்ஆர்எம் குழும ஹோட்டலை தமிழக சுற்றுலா துறை கையகப்படுத்தி உள்ளது. திருச்சி காஜாமலை ரேஸ்கோர்ஸ் சாலையில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துக்கு சொந்தமான 4.74 ஏக்கர் பரப்பளவிலான இடத்தை 30 ஆண்டுகள் குத்தகை அடிப்படையில் பெற்ற எஸ்ஆர்எம் குழுமம், அங்கு 100 அறைகள், நீச்சல் குளம், மதுக்கூடத்துடன் இணைந்த சொகுசு விடுதியை (ஹோட்டல்) 1994-ம் ஆண்டு முதல் நடத்தி வந்தது.


Tamil

திருச்சி எஸ்ஆர்எம் குழும ஹோட்டலை கையகப்படுத்திய தமிழக சுற்றுலா துறை – 30 ஆண்டு குத்தகை நிறைவு

30 ஆண்டு குத்தகை காலம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து திருச்சியில் உள்ள எஸ்ஆர்எம் குழும ஹோட்டலை தமிழக சுற்றுலா துறை கையகப்படுத்தி உள்ளது.

திருச்சி காஜாமலை ரேஸ்கோர்ஸ் சாலையில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துக்கு சொந்தமான 4.74 ஏக்கர் பரப்பளவிலான இடத்தை 30 ஆண்டுகள் குத்தகை அடிப்படையில் பெற்ற எஸ்ஆர்எம் குழுமம், அங்கு 100 அறைகள், நீச்சல் குளம், மதுக்கூடத்துடன் இணைந்த சொகுசு விடுதியை (ஹோட்டல்) 1994-ம் ஆண்டு முதல் நடத்தி வந்தது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

படுகை அணையை கட்டாததால் வீணாக கடலில் கலக்கும் மழைநீர்: தவிக்கும் புதுவை விவசாயிகள்

நாகை கொள்முதல் நிலையங்களில் தேங்கிய நெல் மூட்டைகளை இயக்கம் செய்யும் பணி தீவிரம்!