English
கரூர்: மழையால் சேதமடைந்த புதிய பகுதிநேர ரேஷன் கடைப் பாதை உடனடியாக சீரமைக்கப்பட்டது. கடையை திறந்து வைத்து, பொருட்களை முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி வழங்கினார். கரூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட கரூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் புதிதாக கட்டப்பட்ட சமுதாயக் கூடங்கள், புதிய பகுதிநேர ரேஷன் கடை, புதிய தார் சாலை பணிகள் உள்ளிட்ட ரூ.4.21 கோடியிலான முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய பணிகளை தொடங்கி வைக்கும் விழா இன்று (அக்.23-ம் தேதி) நடைபெற்றது.
Tamil
கரூரில் மழையால் சேதமடைந்த ரேஷன் கடை பாதை உடனடியாக சீரமைப்பு: பொருட்களை விநியோகித்தார் செந்தில்பாலாஜி
கரூர்: மழையால் சேதமடைந்த புதிய பகுதிநேர ரேஷன் கடைப் பாதை உடனடியாக சீரமைக்கப்பட்டது. கடையை திறந்து வைத்து, பொருட்களை முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி வழங்கினார்.
கரூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட கரூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் புதிதாக கட்டப்பட்ட சமுதாயக் கூடங்கள், புதிய பகுதிநேர ரேஷன் கடை, புதிய தார் சாலை பணிகள் உள்ளிட்ட ரூ.4.21 கோடியிலான முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய பணிகளை தொடங்கி வைக்கும் விழா இன்று (அக்.23-ம் தேதி) நடைபெற்றது.
Click the link above to read the full article on the original website.