சேந்தமங்கலம் தொகுதி திமுக எம்எல்ஏ கு.பொன்னுசாமி உடல்நலக் குறைவால் காலமானார்

English

Namakkal: Senthamangalam Assembly constituency DMK MLA K. Ponnusamy passed away this morning due to health issues. He was 72 years old. K. Ponnusamy served as the DMK MLA for the Senthamangalam (a reserved constituency for hill tribes) legislative assembly constituency in Namakkal district. He had been suffering from health problems for the past two days and was admitted to a private hospital in Namakkal yesterday morning for treatment.


Tanglish

Naamakal: Senthamangalam Sattasabai Thoguthi DMK MLA Ku.Ponnusami udalnalakkuRaivaal indru kaalai kaalamaanaar. Avargalukku vayadhu 72. Naamakal maavattam Senthamangalam (Malaivaazhmakkalukkaana thani thoguthi) Sattapperavai thoguthiyil DMK MLA Ku.Ponnusami paniyaatri vandhaar. Kadandha 2 naatkalaga udalnalakkuRaivaal paathikkappattirundha avar netru kaalai Naamakal thaniyaar maruthuvamanai ondRil sikichchaikkaaga anumatikkappattaar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

நாமக்கல்: சேந்தமங்கலம் சட்டசபை தொகுதி திமுக எம்எல்ஏ கு.பொன்னுசாமி உடல்நலக்குறைவால் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 72. நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் (மலைவாழ்மக்களுக்கான தனி தொகுதி) சட்டப்பேரவை தொகுதியில் திமுக எம்எல்ஏ கு.பொன்னுசாமி பணியாற்றி வந்தார். கடந்த 2 நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று காலை நாமக்கல் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.


Tamil

சேந்தமங்கலம் தொகுதி திமுக எம்எல்ஏ கு.பொன்னுசாமி உடல்நலக் குறைவால் காலமானார்

நாமக்கல்: சேந்தமங்கலம் சட்டசபை தொகுதி திமுக எம்எல்ஏ கு.பொன்னுசாமி உடல்நலக்குறைவால் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 72.

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் (மலைவாழ்மக்களுக்கான தனி தொகுதி) சட்டப்பேரவை தொகுதியில் திமுக எம்எல்ஏ கு.பொன்னுசாமி பணியாற்றி வந்தார். கடந்த 2 நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று காலை நாமக்கல் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

வெற்றியைக் கணக்கிட்டு அதிமுக கூட்டணியில் சேர சம்மதம்! – 30 தொகுதிகள் கேட்கும் அன்புமணி

சேந்தமங்கலம் எம்எல்ஏ கு.பொன்னுசாமி மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்