நீரஜ் சோப்ராவுக்கு லெப்டினன்ட் கர்னல் பதவி

English

New Delhi: Neeraj Chopra, the javelin thrower who won a gold medal at the Olympics, has been conferred the honorary rank of Lieutenant Colonel in the Indian Army. The ceremony held yesterday in Delhi was attended by Home Minister Rajnath Singh, Army Chief General Bipin Rawat, and other senior officials. Neeraj Chopra joined the Indian Army as a Naib Subedar on August 26, 2016. He was promoted to Subedar in 2021 and further elevated to Subedar Major in 2022.


Tanglish

Pudutelli: Olympic-kil thangap pathakkam venra eetti erithal veerarana Neeraj Sopraavukku Indhiya raanuvaththil gaurava Lieutenant Colonel pathavi vazhangappattulladhu. Delhi-yil netru nadapetra vizhaavil paathukaappu thurai amaichar Rajnath Singh, raanuva thalaimai thalapathi Upendhir Thivethi matrum mootha adhikaarigal kalandhu kondanar. Neeraj Sopra kazhanda 2016-am aandu August 26-am thethi, Indhiya raanuvaththil Nayip Subhedhaaraaga inainthaar. Idhan pinnar 2021-am thethi Subhedhaaraagavum, 2022-am aandu Subhedhaar Mejaraaga vum pathavi uyarnvu perrar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

புதுடெல்லி: ஒலிம்​பிக்​கில் தங்​கப் பதக்​கம் வென்ற ஈட்டி எறிதல் வீர​ரான நீரஜ் சோப்​ரா​வுக்கு இந்​திய ராணுவத்​தில் கவுரவ லெப்​டினன்ட் கர்​னல் பதவி வழங்​கப்​பட்​டுள்​ளது. டெல்​லி​யில் நேற்று நடை​பெற்ற விழா​வில் பாது​காப்பு துறை அமைச்​சர் ராஜ்​நாத் சிங், ராணுவ தலைமை தளபதி உபேந்​திர திவேதி மற்​றும் மூத்த அதி​காரி​கள் கலந்து கொண்​டனர். நீரஜ் சோப்ரா கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் 26-ம் தேதி, இந்​திய ராணுவத்​தில் நயிப் சுபே​தா​ராக இணைந்​தார். இதன் பின்​னர் 2021-ம் தேதி சுபே​தா​ராக​வும், 2022-ம் ஆண்டு சுபே​தார் மேஜ​ராக​ வும் பதவி உயர்வு பெற்​றார்.


Tamil

நீரஜ் சோப்ராவுக்கு லெப்டினன்ட் கர்னல் பதவி

புதுடெல்லி: ஒலிம்​பிக்​கில் தங்​கப் பதக்​கம் வென்ற ஈட்டி எறிதல் வீர​ரான நீரஜ் சோப்​ரா​வுக்கு இந்​திய ராணுவத்​தில் கவுரவ லெப்​டினன்ட் கர்​னல் பதவி வழங்​கப்​பட்​டுள்​ளது.

டெல்​லி​யில் நேற்று நடை​பெற்ற விழா​வில் பாது​காப்பு துறை அமைச்​சர் ராஜ்​நாத் சிங், ராணுவ தலைமை தளபதி உபேந்​திர திவேதி மற்​றும் மூத்த அதி​காரி​கள் கலந்து கொண்​டனர். நீரஜ் சோப்ரா கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் 26-ம் தேதி, இந்​திய ராணுவத்​தில் நயிப் சுபே​தா​ராக இணைந்​தார். இதன் பின்​னர் 2021-ம் தேதி சுபே​தா​ராக​வும், 2022-ம் ஆண்டு சுபே​தார் மேஜ​ராக​
வும் பதவி உயர்வு பெற்​றார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

ரபாடா – செனுரன் முத்துசாமி ஜோடி அசத்தல்: தென் ஆப்பிரிக்க அணி 404 ரன்கள் குவிப்பு

குளிர்கால ஒலிம்பிக் ஜோதியை ஏந்திச் செல்கிறார் அபிநவ் பிந்த்ரா