English
Although Iran-US talks continued on one side, the American representatives involved viewed the US warships stationed in the Middle East.
Tanglish
Iraan - Amerika paechuvaarthaigal orupuram thodarnthaalum, idhil pangaetra Amerikap prathinidhigal maththiya kizhaakkil nilai niruththappattulla Amerikap porkkappalkaLai paarvaiyittanaar.
Tamil
இரான் – அமெரிக்கா பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் தொடர்ந்தாலும், இதில் பங்கேற்ற அமெரிக்கப் பிரதிநிதிகள் மத்திய கிழக்கில் நிலை நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க போர்க்கப்பல்களை பார்வையிட்டனர்.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.