English
What exactly is migraine, what causes it, and what can be done to eliminate this condition from patients' lives are many unanswered questions. This article will explore migraine.
Tanglish
Migren enbathu unmaiyil enna, ethanal erpadugiradhu, noyaaligalin vaazhkaiyilirundhu indha nilaiyai akkatra enna seiya mudiyum enbathu patri pala pathilalikkappadadha kelvigal ullana. Migren kurithu indha katturaiyil paarkkalaam.
Tamil
மைக்ரேன் என்பது உண்மையில் என்ன, எதனால் ஏற்படுகிறது, நோயாளிகளின் வாழ்க்கையிலிருந்து இந்த நிலையை அகற்ற என்ன செய்ய முடியும் என்பது பற்றிப் பல பதிலளிக்கப்படாத கேள்விகள் உள்ளன. மைக்ரேன் குறித்து இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.