English
On January 27, Indian Prime Minister Narendra Modi, European Council President Antonio Luís Santos da Costa, and European Commission President Ursula von der Leyen jointly announced the trade agreement between India and the European Union.
Tanglish
Janavari 27 andru, Indiyap Prathamar Narendra Modi, Airoppiya Kavunsil Thalaivar Antonio Louis Santos Da Costa matrum Airoppiya Aanaiyath Thalaivar Ursula Van Der Leyen aghiyor inainthu India - Airoppiya Ondriyatthukku idaiyilana varthaga oppandathai ariviththanar.
Tamil
ஜனவரி 27 அன்று, இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அந்தோணியோ லூயிஸ் சாண்டோஸ் டா கோஸ்டா மற்றும் ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோர் இணைந்து இந்தியா – ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தை அறிவித்தனர்.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.