English
Krishnan is an artist who has documented the lifestyle of the Alu Kurumbar tribe of Nilgiris in thousands of paintings for over 30 years. Ten months after his death, the central government has announced the Padma Shri award for him.
Tanglish
Krishnan, Neelagiriya aal kuRumbar pazhangudiyina vaazhviya muraiai 30 aandukalukum melaaga pala aayiram ooviyangalil padhivu seitha ooviyar. Avar irandhu 10 maathangalukkup pinbu, Padmasree virudhai avarukku ariviththirukkiradhu madhthiya arasu.
Tamil
கிருஷ்ணன், நீலகிரியின் ஆலு குறும்பர் பழங்குடியின வாழ்வியல் முறையை 30 ஆண்டுகளுக்கும் மேலாக பல ஆயிரம் ஓவியங்களில் பதிவு செய்த ஓவியர். அவர் இறந்து 10 மாதங்களுக்குப் பின்பு, பத்மஸ்ரீ விருதை அவருக்கு அறிவித்திருக்கிறது மத்திய அரசு.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.