English
Donald Trump has warned that "the time is over" for Iran to negotiate its nuclear program. This warning has been issued as American troops are gathering in the Gulf region.
Tanglish
Iraan thanadhu anusakthi thittam kurithu pechuvaarththai nadathuvatharku "neram mudindhuvittadhu" endru Donald Trump eechariththullaar. Valaikuda pagudhiil Americapp padaigal kuvikkappadu varum nilaiyil indha eechariththai vidukkappattulladhu.
Tamil
இரான் தனது அணுசக்தி திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு “நேரம் முடிந்துவிட்டது” என்று டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். வளைகுடா பகுதியில் அமெரிக்கப் படைகள் குவிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.