English
Rahman said that extremism may have entered Bollywood at some point, and when it has entered the political and social upper classes and the property market, it is likely to have entered Bollywood to some extent as well.
Tanglish
Paaliwoodil oruvaelai madhavaatham nuzhaindhirukkaalam endrum, arasiyaal, samugaththin melthattu makkal matrum soththuch sandhai aagiyavatril adhu nuzhaindhirukkumpodhu, Paaliwoodilum oru kurippitta alavirku nuzhaindhirukka vaayppulladhu endrum Rahmaan koorinaar.
Tamil
பாலிவுட்டில் ஒருவேளை மதவாதம் நுழைந்திருக்கலாம் என்றும், அரசியல், சமூகத்தின் மேல்தட்டு மக்கள் மற்றும் சொத்துச் சந்தை ஆகியவற்றில் அது நுழைந்திருக்கும்போது, பாலிவுட்டிலும் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு நுழைந்திருக்க வாய்ப்புள்ளது என்றும் ரஹ்மான் கூறினார்.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.