English
Last month in Iran, 16 people from India were detained, of whom 10 have been imprisoned. Considering the current tension prevailing in Iran, the families of the Indians in prison are also caught in a confusing situation.
Tanglish
Iraanil kadanda maatham Indiaavaich serntha 16 per thaduthu vaikkappattanar, avargalil 10 per siraiyil adaikkappattullanar. Iraanil nilavum tharpothaiya nerukkadiyaik karuththil kondu, siraiyil ulla Indiyargalin kudumbangalum oru kuzappamaana soozhalil sikkiyullanar.
Tamil
இரானில் கடந்த மாதம் இந்தியாவைச் சேர்ந்த 16 பேர் தடுத்து வைக்கப்பட்டனர், அவர்களில் 10 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இரானில் நிலவும் தற்போதைய நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, சிறையில் உள்ள இந்தியர்களின் குடும்பங்களும் ஒரு குழப்பமான சூழலில் சிக்கியுள்ளனர்.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.