English
Uttarayanam is celebrated in various parts of the country under different names. As part of this, flying kites is enthusiastically celebrated.
Tanglish
Uththaraayanam naattin palveru pagudigalil, veruveru peyargalil kondadappadugiradhu. Idhan oru pagudhiyaaga kaattraadi viduvadhu urcagamaga kondadappadugiradhu.
Tamil
உத்தராயணம் நாட்டின் பல்வேறு பகுதிகளில், வேறுவேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக காற்றாடி விடுவது உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.