English
In the West Singhbhum district of Jharkhand, a lone male elephant has killed 22 people in the past nine days. What is the reason for this? What are the forest officials doing?
Tanglish
Jaarkkandin merku Singboom maavattathil ottrai aan yaanai kadanda onbathu naatkalil 22 perai konrulladhu. Itharku enna kaaranam? Vanaththuraiyinar enna seykiraargal?
Tamil
ஜார்க்கண்டின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் ஒற்றை ஆண் யானை கடந்த ஒன்பது நாட்களில் 22 பேரைக் கொன்றுள்ளது. இதற்கு என்ன காரணம்? வனத்துறையினர் என்ன செய்கிறார்கள்?
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.