தமிழ் மக்கள் எத்தனையோ பண்டிகைகள் கொண்டாடினாலும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையே அனைத்திலும் முத்தாய்ப்பாய்த் திகழும் பண்டிகை ஆகும். இயற்கைக்கு நன்றி சொல்லும் விதமாக அமைந்த பொங்கல் பண்டிகையைப் போலவே விகடன் மேல் அன்பு கொண்டுள்ள வாசகர்களுக்கு நன்றி சொல்லும் விதமாக நல்ல ஆஃபர்களை வழங்குகிறது உங்கள் விகடன். அதில் மிகச்சிறந்த ஒன்று இந்த PONGAL OFFER!
இத்திருநாளில் நீங்கள் வாங்கும் விகடன் டிஜிட்டல் சந்தா, உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் நன்மைகளை வாரி வழங்க வல்லது. உங்கள் குடும்பத்தில் உள்ள அனைத்து வயதினருக்கும் ஏற்ற வகையில் காலத்திற்கேற்ப நூறாண்டாய் தன்னை அப்டேட் செய்து கொள்ளும் விகடனின் டிஜிட்டல் சந்தாவில் உள்ள இதழ்கள் உங்கள் வாழ்வியலில் மிகப்பெரும் மாற்றத்தைக் கொண்டுவரும் என நாங்கள் திடமாக நம்புகிறோம்.
அருமையான இந்த PONGAL OFFER சலுகையைப் பயன்படுத்தி, விகடன் வாசிப்புக் குடும்பத்தில் நீங்கள் இணைவதோடு மட்டுமல்லாமல் உங்கள் குடும்பத்தினர் மற்றும் உற்றார் உறவினர்கள் பயன்பெறும் வகையில் ஒரே நேரத்தில் உங்கள் வசதிக்கேற்ப 5 வெவ்வேறு டிவைஸ்களில் லாகின் செய்து (MOBILE, DESKTOP மற்றும் TABLET உள்பட) வாசித்து மகிழலாம். இந்தச் சிறப்பு PONGAL OFFER சலுகையுடனான சந்தாத் தொகை, விகடன் டிஜிட்டல் இதழ்களின் விலை மட்டுமல்ல, விகடனின் அறம்சார்ந்த இதழியல் பணியுடன் என்றென்றும் நீங்கள் உடன் பயணிப்பீர்கள் என்பதற்கான அடையாளம்!
இதோ உங்களுக்கான மூன்று சிறப்புச் சலுகைகள்:
* Save ரூ.850 > ரூ.1,749 மதிப்புள்ள 1 வருட விகடன் டிஜிட்டல் சப்ஸ்கிரிப்ஷனை ரூ.899-க்குப் பெறுங்கள்! கூடுதலாக 2 மாத சந்தாவை இலவசமாகப் பெறுங்கள்!
Link: https://store.vikatan.com/offer-promotion/?promo=Dec_sale_1yr&utm_source=direct_web&utm_medium=native_article&utm_campaign=pongal_sale_1yr
* Save ரூ.1,199 > ரூ.2,998 மதிப்புள்ள 2 வருட விகடன் டிஜிட்டல் சப்ஸ்கிரிப்ஷனை ரூ.1,799-க்குப் பெறுங்கள்! கூடுதலாக 2 மாத சந்தா மற்றும் ரூ.100 மதிப்பிலான அமேசான் கிப்ட் கார்ட் பரிசாக வழங்கப்படும்!
Link: https://store.vikatan.com/offer-promotion/?promo=Dec_sale_2yrs&utm_source=direct_web&utm_medium=native_article&utm_campaign=pongal_sale_2yrs
* Save ரூ.4,000 > ரூ.7,999 மதிப்புள்ள 5 வருட விகடன் டிஜிட்டல் சப்ஸ்கிரிப்ஷனை ரூ.3,999-க்குப் பெறுங்கள்! கூடுதலாக 3 மாத சந்தா மற்றும் ரூ.100 மதிப்பிலான அமேசான் கிப்ட் கார்ட் பரிசாக வழங்கப்படும்!
Link: https://store.vikatan.com/offer-promotion/?promo=Dec_sale_5yrs&utm_source=direct_web&utm_medium=native_article&utm_campaign=pongal_sale_5yrs
* Save ரூ.11,000 > ரூ.19,999 மதிப்பிலான டிஜிட்டல் வாழ்நாள் சந்தா வெறும் ரூ.8,999 மட்டுமே! கூடுதலாக ரூ.250 மதிப்பிலான அமேசான் கிப்ட் கார்ட் பரிசாக வழங்கப்படும். No Cost EMI வசதியும் உள்ளது.
Link: https://store.vikatan.com/offer-promotion/?promo=Dec_sale_lt&utm_source=direct_web&utm_medium=native_article&utm_campaign=pongal_sale_lt
விகடன் டிஜிட்டல் சந்தா பலன்கள்: வெப், மொபைல் ப்ரவுசர், டேப்லட், மொபைல் ஆப் என எதிலும் லாகின் செய்யலாம் | ஒரேநேரத்தில் ஐந்து டிவைஸ் வரை லாகின் செய்யும் வாய்ப்பு | 2006 முதல் விகடனின் பொக்கிஷங்கள் | கிளாசிக் தொடர்கள் மற்றும் சிறுகதைகள் | இதழ்களை Flip Book ஆக வாசிக்கும் கூடுதல் வசதி | விளம்பரம் இல்லாத நேர்த்தியான வாசிப்பு அனுபவம் | விகடன் சிறப்புத் திட்டங்களில் சந்தா உறுப்பினர்களுக்கே முன்னுரிமை!
மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.