English
In his film journey spanning over 30 years, having faced many ups and downs and reached the peak, what is Vijay's cinematic journey like? What is his place in the history of Tamil cinema that spans over 100 years?
Tanglish
Sumaar 30 aandukalukum melaana thanadhu thiraip payanathil, pala etra irakkangalai santhiththu uchchathai thotta Vijay-in cinema payanam eththagaiyadhu? 100 aandugalai thaandis chellum Tamil cinema-vin varalatril avarudaiya idam enna?
Tamil
சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலான தனது திரைப் பயணத்தில், பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து உச்சத்தைத் தொட்ட விஜயின் சினிமா பயணம் எத்தகையது? 100 ஆண்டுகளைத் தாண்டிச் செல்லும் தமிழ் சினிமாவின் வரலாற்றில் அவருடைய இடம் என்ன?
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.