English
In the West African country of Gambia, women suffer from severe health issues such as cancer and infertility due to the dangerous habit of keeping a tobacco paste called 'taba' in their vaginal area.
Tanglish
Merku aapirika naadana Kaambiyaavil, pengal thangal yonip pagudhiya 'Dabaa' enum pugaiyilai pasaiyai vaiththuk kollum aapaththana pazhakkathaal, putrunoi matrum karuchchithaivu pondra theevira udalnal paathippukalukku ullagindranar.
Tamil
மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியாவில், பெண்கள் தங்கள் யோனிப் பகுதியில் ‘டபா’ எனும் புகையிலை பசையை வைத்துக்கொள்ளும் ஆபத்தான பழக்கத்தால், புற்றுநோய் மற்றும் கருச்சிதைவு போன்ற தீவிர உடல்நலப் பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர்.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.