English
San Francisco: OpenAI has introduced a web browser with AI capabilities called 'ChatGPT Atlas.' Tech experts expect this to pose a direct challenge to Google's Chrome browser. Currently, about 800 million users use OpenAI's ChatGPT AI chatbot weekly. In this context, OpenAI has launched this browser with additional features designed to attract users. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let's connect through Tamil. Click the link above to read the full article on the original website.
Tanglish
English saan praanchisko: ‘saadjipidi atlas’ endra AI thiran konda web browserai arimugam seidullathu Open AI niruvanam. Ithu Google niruvanatthin Chrome browserukku neradi savaalaga vilangum ena tech vallunarkal ethirpaarppukindranaar. Tharpothu Open AI niruvanatthin Saadjipidi AI chatbotai vaaraththukku sumaar 800 million payanargal payanpaduthi varugindranaar. Innilaiyil, melum sila amsangal moolam payanargalai thangal vasam eerkkum vagaiyil indha browserai Open AI arimugam seidullathaiyaga thagaval. Tamil ChatGPT Atlas: AI thiran konda web browserai arimugam seidulla Open AI niruvanam saan praanchisko: ‘saadjipidi atlas’ endra AI thiran konda web browserai arimugam seidullathu Open AI niruvanam. Ithu Google niruvanatthin Chrome browserukku neradi savaalaga vilangum ena tech vallunarkal ethirpaarppukindranaar. Tharpothu Open AI niruvanatthin Saadjipidi AI chatbotai vaaraththukku sumaar 800 million payanargal payanpaduthi varugindranaar. Innilaiyil, melum sila amsangal moolam payanargalai thangal vasam eerkkum vagaiyil indha browserai Open AI arimugam seidullathaiyaga thagaval. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.
Tamil
English
சான் பிரான்சிஸ்கோ: ‘சாட்ஜிபிடி அட்லஸ்’ என்ற ஏஐ திறன் கொண்ட வெப் பிரவுசரை அறிமுகம் செய்துள்ளது ஓபன் ஏஐ நிறுவனம். இது கூகுள் நிறுவனத்தின் குரோம் பிரவுசருக்கு நேரடி சவாலாக விளங்கும் என டெக் வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர். தற்போது ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி ஏஐ சாட்பாட்டை வாரத்துக்கு சுமார் 800 மில்லியன் பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், மேலும் சில அம்சங்கள் மூலம் பயனர்களை தங்கள் வசம் ஈர்க்கும் வகையில் இந்த பிரவுசரை ஓபன் ஏஐ அறிமுகம் செய்துள்ளதாக தகவல்.
Tamil
ChatGPT Atlas: ஏஐ திறன் கொண்ட வெப் பிரவுசரை அறிமுகம் செய்துள்ள ஓபன் ஏஐ நிறுவனம்
சான் பிரான்சிஸ்கோ: ‘சாட்ஜிபிடி அட்லஸ்’ என்ற ஏஐ திறன் கொண்ட வெப் பிரவுசரை அறிமுகம் செய்துள்ளது ஓபன் ஏஐ நிறுவனம். இது கூகுள் நிறுவனத்தின் குரோம் பிரவுசருக்கு நேரடி சவாலாக விளங்கும் என டெக் வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தற்போது ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி ஏஐ சாட்பாட்டை வாரத்துக்கு சுமார் 800 மில்லியன் பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், மேலும் சில அம்சங்கள் மூலம் பயனர்களை தங்கள் வசம் ஈர்க்கும் வகையில் இந்த பிரவுசரை ஓபன் ஏஐ அறிமுகம் செய்துள்ளதாக தகவல்.
Click the link above to read the full article on the original website.