சொத்து வரி செலுத்தாததால் நடவடிக்கை: ஆலங்குளம் பேரூராட்சி தலைவர் தகுதியிழப்பு

English

Tenkasi: The Alangulam Panchayat President has been disqualified from the position of ward member and president for failing to pay property tax within the stipulated time. Sudha Mohanlal, a DMK member and the 7th ward councilor of the Alangulam Panchayat in Tenkasi district, served as the Alangulam Panchayat President. She did not pay the property tax for eight properties she owns in areas under the Alangulam Panchayat for the year 2022-23. Despite the Panchayat Executive Officer issuing a notice regarding this, the property tax was not paid. Source: Hindu Tamil Thisai.


Tanglish

English thenkaasi: aalangulam perooratchi thalaivar soththuvariyai uriya kaalaththukkul seluththadhadhaal wardhu uruppinar matrum thalaivar pathaviyil irundhu thakudiyizhappu seiththullaar. thenkaasi maavattam, aalangulam perooratchi manra 7-vadhu wardhu councilarana DMK-vaich serntha Sudha Mohanlal enbavar aalangulam perooratchi thalaivaraaga pathavi vagiththaar. ivar, aalangulam perooratchikku utpattap pagudigalil ulla thanakku sonthamana 8 soththukalukku kadandha 2022-23-am aandu soththuvariyai seluththamaaga irundhullaar. idhu thodarbaaga perooratchi seyal aluvalar arivippaana vazhangiyum, soththuvariyai seluththavillai. Tamil soththu vari seluththadhadhaal nadavadikkai: aalangulam perooratchi thalaivar thakudiyizhappu thenkaasi: aalangulam perooratchi thalaivar soththuvariyai uriya kaalaththukkul seluththadhadhaal wardhu uruppinar matrum thalaivar pathaviyil irundhu thakudiyizhappu seiththullaar. thenkaasi maavattam, aalangulam perooratchi manra 7-vadhu wardhu councilarana DMK-vaich serntha Sudha Mohanlal enbavar aalangulam perooratchi thalaivaraaga pathavi vagiththaar. ivar, aalangulam perooratchikku utpattap pagudigalil ulla thanakku sonthamana 8 soththukalukku kadandha 2022-23-am aandu soththuvariyai seluththamaaga irundhullaar. idhu thodarbaaga perooratchi seyal aluvalar arivippaana vazhangiyum, soththuvariyai seluththavillai. mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: tamiz


Tamil

English

தென்காசி: ஆலங்குளம் பேரூராட்சி தலைவர் சொத்துவரியை உரிய காலத்துக்குள் செலுத்தாததால் வார்டு உறுப்பினர் மற்றும் தலைவர் பதவியில் இருந்து தகுதியிழப்பு செய்யப்பட்டுள்ளார். தென்காசி மாவட்டம், ஆலங்குளம் பேரூராட்சி மன்ற 7-வது வார்டு கவுன்சிலரான திமுகவைச் சேர்ந்த சுதா மோகன்லால் என்பவர் ஆலங்குளம் பேரூராட்சி தலைவராக பதவி வகித்தார். இவர், ஆலங்குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தனக்கு சொந்தமான 8 சொத்துகளுக்கு கடந்த 2022-23-ம் ஆண்டு சொத்துவரியை செலுத்தாமல் இருந்துள்ளார். இது தொடர்பாக பேரூராட்சி செயல் அலுவலர் அறிவிப்பாணை வழங்கியும், சொத்துவரியை செலுத்தவில்லை.


Tamil

சொத்து வரி செலுத்தாததால் நடவடிக்கை: ஆலங்குளம் பேரூராட்சி தலைவர் தகுதியிழப்பு

தென்காசி: ஆலங்குளம் பேரூராட்சி தலைவர் சொத்துவரியை உரிய காலத்துக்குள் செலுத்தாததால் வார்டு உறுப்பினர் மற்றும் தலைவர் பதவியில் இருந்து தகுதியிழப்பு செய்யப்பட்டுள்ளார்.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் பேரூராட்சி மன்ற 7-வது வார்டு கவுன்சிலரான திமுகவைச் சேர்ந்த சுதா மோகன்லால் என்பவர் ஆலங்குளம் பேரூராட்சி தலைவராக பதவி வகித்தார். இவர், ஆலங்குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தனக்கு சொந்தமான 8 சொத்துகளுக்கு கடந்த 2022-23-ம் ஆண்டு சொத்துவரியை செலுத்தாமல் இருந்துள்ளார். இது தொடர்பாக பேரூராட்சி செயல் அலுவலர் அறிவிப்பாணை வழங்கியும், சொத்துவரியை செலுத்தவில்லை.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

அதி கனமழை எச்சரிக்கை: ராணிப்பேட்டை, திருவள்ளூருக்கு ரெட் அலர்ட்; 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் – NewsBytes Tamil

நெல் மூட்டைகள் தேங்க மத்திய அரசின் காலதாமதமே காரணம்: தஞ்சையில் அமைச்சர் சக்கரபாணி விளக்கம்