பாஜக மீது பாயும் பிரசாந்த் கிஷோர் – பிஹார் தேர்தல் களத்தில் ‘மிரட்டல்’ அரசியலா?

English

பிஹார் சட்​டப்பேரவை தேர்​தல் நவம்பர் 6, 11 ஆகிய தேதி​களில் இரு கட்​டங்​களாக நடை​பெறுகிறது. பிஹாரில் ஜன் சுராஜ் வேட்பாளர்​கள் 3 பேர் தங்​கள் வேட்புமனுவை வாபஸ் பெற்​றுள்​ளனர். இதற்கு பாஜகவின் அச்​சுறுத்​தலே காரணம் என ஜன் சுராஜ் கட்சி​யின் நிறு​வனர் பிர​சாந்த் கிஷோர் குற்​றம் சாட்டியுள்​ளார். பிரசாந்த் கிஷோர் கூறுவதுபோல், பிஹார் தேர்தல் களத்தில் ‘மிரட்டல்’ அரசியல்? தலை தூக்கியுள்ளதா? என்பது குறித்து சற்று சுருக்கமாகப் பார்ப்போம்.


Tamil

பாஜக மீது பாயும் பிரசாந்த் கிஷோர் – பிஹார் தேர்தல் களத்தில் ‘மிரட்டல்’ அரசியலா?

பிஹார் சட்​டப்பேரவை தேர்​தல் நவம்பர் 6, 11 ஆகிய தேதி​களில் இரு கட்​டங்​களாக நடை​பெறுகிறது. பிஹாரில் ஜன் சுராஜ் வேட்பாளர்​கள் 3 பேர் தங்​கள் வேட்புமனுவை வாபஸ் பெற்​றுள்​ளனர். இதற்கு பாஜகவின் அச்​சுறுத்​தலே காரணம் என ஜன் சுராஜ் கட்சி​யின் நிறு​வனர் பிர​சாந்த் கிஷோர் குற்​றம் சாட்டியுள்​ளார்.

பிரசாந்த் கிஷோர் கூறுவதுபோல், பிஹார் தேர்தல் களத்தில் ‘மிரட்டல்’ அரசியல்? தலை தூக்கியுள்ளதா? என்பது குறித்து சற்று சுருக்கமாகப் பார்ப்போம்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

தீபாவளி வாழ்த்து கூறிய ட்ரம்ப்; நன்றி சொன்ன மோடி – வரி விதிப்பு குறித்து மவுனம்!

வட தமிழகத்தில் தாழ்வு மண்டலம்: புயல் அபாயம் தணிந்தது – Lokal Tamil