‘3 ஆண்டுகள் தாமதம்’ – சல்லியர்கள் படத்தின் திரையரங்கு வெளியீட்டில் என்ன சிக்கல்?

ஈழப் போராட்டப் பின்னணியில் உருவான ‘சல்லியர்கள்’ திரைப்படத்திற்குத் திரையரங்குகள் கிடைக்காததால், சிறிய படங்களுக்குத் தமிழ்நாட்டில் போதிய வாய்ப்புகள் மறுக்கப்படுவதாக அப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும் நடிகர் கருணாஸும் குற்றம்சாட்டியுள்ளனர்; திரையரங்க உரிமையாளர்கள் இதனை வணிக ரீதியான சவால் என்று குறிப்பிட்ட நிலையில், இப்படம் தற்போது நேரடியாக ஓடிடியில் (OTT) வெளியாகியுள்ளது.

மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.

More From Author

Ongoing internal party issues in Congress are causing great mental distress! – Jothimani

Corona 2020: How did the lives of marine animals change when ships were stopped?