கும்மிடிப்பூண்டி | மனைவியை கொன்று புதைத்த கணவர் கைது

English

Kummidipundi: A woman was murdered near Kummidipundi, her body wrapped in a plastic sheet, buried after digging a pit, causing a stir. Following this, the police arrested the woman's husband yesterday. Silambarasan (39) from Thurapallam village near Elavur, close to Kummidipundi in Thiruvallur district, is a painter. His wife Priya (26) had two sons aged 6 and 7.


Tanglish

English kummidippoondi: kummidippoondi aruge pen kolai seyyappattu, plastic peralil adaiththu, palam thondi pudhaikkappatta sambavam paraparappai yerpaduththiyulladhu. Idhuthodarbaga kolai seyyappatta pennin kanavarai netru policear kaithu seythullanar. Thiruvallur mavattam, kummidippoondi aruge ulla elavoorai adutha thurapalam graamaththaich serntha silambarasan (39). Painter. Ivaradhu manavi Priya (26). Idhthampathikku 6 marrum 7 vayadhugalil iru mangal ullanar. Tamil kummidippoondi | manaviyai konru pudhaitha kanavar kaithu kummidippoondi: kummidippoondi aruge pen kolai seyyappattu, plastic peralil adaiththu, palam thondi pudhaikkappatta sambavam paraparappai yerpaduththiyulladhu. Idhuthodarbaga kolai seyyappatta pennin kanavarai netru policear kaithu seythullanar. Thiruvallur mavattam, kummidippoondi aruge ulla elavoorai adutha thurapalam graamaththaich serntha silambarasan (39). Painter. Ivaradhu manavi Priya (26). Idhthampathikku 6 marrum 7 vayadhugalil iru mangal ullanar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

கும்மிடிப்பூண்டி: கும்​மிடிப்​பூண்டி அருகே பெண் கொலை செய்​யப்​பட்​டு, பிளாஸ்​டிக் பேரலில் அடைத்​து, பள்​ளம் தோண்டி புதைக்​கப்​பட்ட சம்​பவம் பரபரப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது. இதுதொடர்​பாக கொலை செய்​யப்​பட்ட பெண்​ணின் கணவரை நேற்று போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர். திரு​வள்​ளூர் மாவட்​டம், கும்​மிடிப்​பூண்டி அருகே உள்ள எளாவூரை அடுத்த துராபள்​ளம் கிராமத்​தைச் சேர்ந்த சிலம்​பரசன் (39). பெயிண்​டர். இவரது மனைவி பிரியா (26). இத்​தம்​ப​திக்கு 6 மற்​றும் 7 வயதுகளில் இரு மகன்​கள் உள்​ளனர்.


Tamil

கும்மிடிப்பூண்டி | மனைவியை கொன்று புதைத்த கணவர் கைது

கும்மிடிப்பூண்டி: கும்​மிடிப்​பூண்டி அருகே பெண் கொலை செய்​யப்​பட்​டு, பிளாஸ்​டிக் பேரலில் அடைத்​து, பள்​ளம் தோண்டி புதைக்​கப்​பட்ட சம்​பவம் பரபரப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

இதுதொடர்​பாக கொலை செய்​யப்​பட்ட பெண்​ணின் கணவரை நேற்று போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர். திரு​வள்​ளூர் மாவட்​டம், கும்​மிடிப்​பூண்டி அருகே உள்ள எளாவூரை அடுத்த துராபள்​ளம் கிராமத்​தைச் சேர்ந்த சிலம்​பரசன் (39). பெயிண்​டர். இவரது மனைவி பிரியா (26). இத்​தம்​ப​திக்கு 6 மற்​றும் 7 வயதுகளில் இரு மகன்​கள் உள்​ளனர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

இந்திய – ஜப்பான் தொழில் வர்த்தக சபை சார்பில் ஆன்லைனில் ஜப்பானிய மொழி பயிற்சி

மீண்டும் இந்திய அணியில் ருதுராஜ் கைகுவாட்! ரிஷப் பந்த் கையில் அவரது எதிர்காலம்! – Zee News