இந்திய – ஜப்பான் தொழில் வர்த்தக சபை சார்பில் ஆன்லைனில் ஜப்பானிய மொழி பயிற்சி

English

Chennai: Under the Indian-Japan Chamber of Commerce, Japanese language training is being offered online. Following this, Sukuna Ramamoorthy, the Secretary General of the Indian-Japan Chamber of Commerce operating in Chennai, Thennampet, released a statement yesterday: The language school of the Indian-Japan Chamber of Commerce is providing beginner-level Japanese language training online. This course will cover speaking and writing in Japanese. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online.


Tanglish

English Chennai: Indhiya-Jappaan thozhil vartthaga sabhai saarbil, online-il Jappaaniya mozhi payirchi alikkappadugiradhu. Idhuthodarbhaaga, Chennai, Thenampettaiyil iyangi varum Indhiya-Jappaan thozhil vartthaga sabhaiyin pothu seyalalar Suguna Ramamoorthi netru veliyaitta seithikkurippu: Indhiya-Jappaan thozhil vartthaga sabhaiyin mozhi palli, Jappaaniya mozhi patriya aarambanilai payirchiyai online vaayilaga alikka ulladhu. Idhil, Jappaaniya mozhiyil pesuvadhu, ezhudhuvadhu kurithu sollith tharappadum. Tamil Indhiya – Jappaan thozhil vartthaga sabhai saarbil online-il Jappaaniya mozhi payirchi Chennai: Indhiya-Jappaan thozhil vartthaga sabhai saarbil, online-il Jappaaniya mozhi payirchi alikkappadugiradhu. Idhuthodarbhaaga, Chennai, Thenampettaiyil iyangi varum Indhiya-Jappaan thozhil vartthaga sabhaiyin pothu seyalalar Suguna Ramamoorthi netru veliyaitta seithikkurippu: Indhiya-Jappaan thozhil vartthaga sabhaiyin mozhi palli, Jappaaniya mozhi patriya aarambanilai payirchiyai online vaayilaga alikka ulladhu. Idhil, Jappaaniya mozhiyil pesuvadhu, ezhudhuvadhu kurithu sollith tharappadum. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

சென்னை: இந்​தி​ய-ஜப்​பான் தொழில் வர்த்தக சபை சார்​பில், ஆன்​லைனில் ஜப்​பானிய மொழி பயிற்சி அளிக்​கப்​படு​கிறது. இதுதொடர்​பாக, சென்​னை, தேனாம்​பேட்​டை​யில் இயங்கி வரும் இந்​தி​ய-ஜப்​பான் தொழில் வர்த்தக சபை​யின் பொதுச்​செய​லா​ளர் சுகுணா ராமமூர்த்தி நேற்று வெளி​யிட்ட செய்​திக்குறிப்​பு: இந்​தி​ய-ஜப்​பான் தொழில் வர்த்தக சபை​யின் மொழிப் பள்ளி, ஜப்​பானிய மொழி பற்​றிய ஆரம்​பநிலை பயிற்​சியை ஆன்​லைன் வாயி​லாக அளிக்க உள்​ளது. இதில், ஜப்​பானிய மொழி​யில் பேசுவது, எழுது​வது குறித்து சொல்​லித் தரப்​படும்.


Tamil

இந்திய – ஜப்பான் தொழில் வர்த்தக சபை சார்பில் ஆன்லைனில் ஜப்பானிய மொழி பயிற்சி

சென்னை: இந்​தி​ய-ஜப்​பான் தொழில் வர்த்தக சபை சார்​பில், ஆன்​லைனில் ஜப்​பானிய மொழி பயிற்சி அளிக்​கப்​படு​கிறது.

இதுதொடர்​பாக, சென்​னை, தேனாம்​பேட்​டை​யில் இயங்கி வரும் இந்​தி​ய-ஜப்​பான் தொழில் வர்த்தக சபை​யின் பொதுச்​செய​லா​ளர் சுகுணா ராமமூர்த்தி நேற்று வெளி​யிட்ட செய்​திக்குறிப்​பு: இந்​தி​ய-ஜப்​பான் தொழில் வர்த்தக சபை​யின் மொழிப் பள்ளி, ஜப்​பானிய மொழி பற்​றிய ஆரம்​பநிலை பயிற்​சியை ஆன்​லைன் வாயி​லாக அளிக்க உள்​ளது. இதில், ஜப்​பானிய மொழி​யில் பேசுவது, எழுது​வது குறித்து சொல்​லித் தரப்​படும்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

டெல்டா மாவட்டங்களில் தொடர் மழை – 1.30 லட்சம் ஏக்கர் இளம் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்

கும்மிடிப்பூண்டி | மனைவியை கொன்று புதைத்த கணவர் கைது