பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டனில் லக்‌ஷயா சென் வெளியேற்றம்

English

பாரிஸ்: பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன் தொடர் பாரிஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் உலகத் தரவரிசையில் 16-வது இடத்தில் உள்ள இந்தியாவின் லக்‌ஷயா சென், 29-ம் நிலை வீரரான அயர்லாந்தின் நாட் நுயெனை எதிர்த்து விளையாடினார். இதில் லக்‌ஷயா சென் 7-21, 16-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்தார். கடந்த வாரம் நடைபெற்ற டென்மார்க் ஓபனில் நாட் நுயெனை, லக்‌ஷயா சென் வீழ்த்திய நிலையில் தற்போது முதல் சுற்றிலேயே அவரிடம் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறி உள்ளார்.


Tamil

பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டனில் லக்‌ஷயா சென் வெளியேற்றம்

பாரிஸ்: பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன் தொடர் பாரிஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் உலகத் தரவரிசையில் 16-வது இடத்தில் உள்ள இந்தியாவின் லக்‌ஷயா சென், 29-ம் நிலை வீரரான அயர்லாந்தின் நாட் நுயெனை எதிர்த்து விளையாடினார்.

இதில் லக்‌ஷயா சென் 7-21, 16-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்தார். கடந்த வாரம் நடைபெற்ற டென்மார்க் ஓபனில் நாட் நுயெனை, லக்‌ஷயா சென் வீழ்த்திய நிலையில் தற்போது முதல் சுற்றிலேயே அவரிடம் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறி உள்ளார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

3 நாடுகள் கால்பந்து போட்டி: இந்திய மகளிர் அணி தோல்வி

டெல்டா மாவட்டங்களில் தொடர் மழை – 1.30 லட்சம் ஏக்கர் இளம் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்