3 நாடுகள் கால்பந்து போட்டி: இந்திய மகளிர் அணி தோல்வி

English

ஷில்லாங்: 3 நாடுகள் கலந்து கொண்டுள்ள நட்பு ரீதியிலான மகளிர் கால்பந்து தொடர் ஷில்லாங்கில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா – ஈரான் அணிகள் நேற்று மோதின. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 0-2 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. ஈரான் அணி சார்பில் சாரா திதார் 64 மற்றும் 74-வது நிமிடங்களில் கோல் அடித்து அசத்தினார்.


Tamil

3 நாடுகள் கால்பந்து போட்டி: இந்திய மகளிர் அணி தோல்வி

ஷில்லாங்: 3 நாடுகள் கலந்து கொண்டுள்ள நட்பு ரீதியிலான மகளிர் கால்பந்து தொடர் ஷில்லாங்கில் நடைபெற்று வருகிறது.

இதில் இந்தியா – ஈரான் அணிகள் நேற்று மோதின. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 0-2 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. ஈரான் அணி சார்பில் சாரா திதார் 64 மற்றும் 74-வது நிமிடங்களில் கோல் அடித்து அசத்தினார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

யுஎஸ் ஓபன் ஸ்குவாஷில் அபய் தோல்வி

பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டனில் லக்‌ஷயா சென் வெளியேற்றம்