English
When gold was extracted manually, my family members would find a maximum of one gram per day. Now, six or seven members of my family work with machines. They find six to seven grams of gold per day.
Tanglish
Kaimuraiyaagath thangam edutha podhu, en kudumbaththinar oru naalaikku adhikapadchamaaga oru graam kandupidippaar. Ippodhu en kudumbaththaich serntha aaru alladhu ezhu per iyandhirangalil velai seykiraargal. Avargal oru naalaikku aaru mudhal ezhu graam thangam kandupidikkiraargal.
Tamil
“கைமுறையாகத் தங்கம் எடுத்த போது, என் குடும்பத்தினர் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ஒரு கிராம் கண்டுபிடிப்பார்கள். இப்போது என் குடும்பத்தைச் சேர்ந்த ஆறு அல்லது ஏழு பேர் இயந்திரங்களில் வேலை செய்கிறார்கள். அவர்கள் ஒரு நாளைக்கு ஆறு முதல் ஏழு கிராம் தங்கம் கண்டுபிடிக்கிறார்கள்”
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.