English
It has been raining continuously for the past three days in Tirupati and Tirumala. Due to this, devotees who came to Tirumala from outside places for the darshan of the Swami are compelled to stay in rooms. A landslide occurred at the 15th bend on the second mountain path, with rocks falling onto the road. However, no casualties have been reported. The landslide has partially blocked the traffic, causing inconvenience to vehicle drivers. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let's connect through Tamil. Click the link above to read the full article on the original website.
Tanglish
English thiruppathi marrum thirumalaiyil kadanda 3 naatkalaga oyaamal mazhai peythu varugiradhu. Idhanal veliyoorugalil irundhu swami darisanam seiyya thirumalaikku vandha pakthargal araikalileyey thanga vendiya soozhnilai yerpattulladhu. Irandavathu malaippaathaiyil 15-vadhu valavil nilachcharivu yerpattu, paaraihal saalaiyil vandhu vizhundhana. Eninum idhil asambavitham edhum yerpadavilillai. Indha nilachcharivaal pokkuvarathu paathikkappattadhaal vaagana oattigal avathiyurranar. Tamil thirumalaiyil mazhai vaagana oattigal avathi thiruppathi marrum thirumalaiyil kadanda 3 naatkalaga oyaamal mazhai peythu varugiradhu. Idhanal veliyoorugalil irundhu swami darisanam seiyya thirumalaikku vandha pakthargal araikalileyey thanga vendiya soozhnilai yerpattulladhu. Irandavathu malaippaathaiyil 15-vadhu valavil nilachcharivu yerpattu, paaraihal saalaiyil vandhu vizhundhana. Eninum idhil asambavitham edhum yerpadavilillai. Indha nilachcharivaal pokkuvarathu paathikkappattadhaal vaagana oattigal avathiyurranar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.
Tamil
English
திருப்பதி மற்றும் திருமலையில் கடந்த 3 நாட்களாக ஓயாமல் மழை பெய்து வருகிறது. இதனால் வெளியூர்களில் இருந்து சுவாமி தரிசனம் செய்ய திருமலைக்கு வந்த பக்தர்கள் அறைகளிலேயே தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இரண்டாவது மலைப்பாதையில் 15-வது வளைவில் நிலச்சரிவு ஏற்பட்டு, பாறைகள் சாலையில் வந்து விழுந்தன. எனினும் இதில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை. இந்த நிலச்சரிவால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதியுற்றனர்.
Tamil
திருமலையில் மழை வாகன ஓட்டிகள் அவதி
திருப்பதி மற்றும் திருமலையில் கடந்த 3 நாட்களாக ஓயாமல் மழை பெய்து வருகிறது. இதனால் வெளியூர்களில் இருந்து சுவாமி தரிசனம் செய்ய திருமலைக்கு வந்த பக்தர்கள் அறைகளிலேயே தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இரண்டாவது மலைப்பாதையில் 15-வது வளைவில் நிலச்சரிவு ஏற்பட்டு, பாறைகள் சாலையில் வந்து விழுந்தன. எனினும் இதில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை. இந்த நிலச்சரிவால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதியுற்றனர்.
Click the link above to read the full article on the original website.